Ayyappan Abi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ayyappan Abi |
இடம் | : |
பிறந்த தேதி | : 12-Apr-1976 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Ayyappan Abi செய்திகள்
காதல் தோல்வி இரண்டு வரி கவிதைகள் வேண்டும்? கவிஞர்களே கொஞ்சம் பகிருங்கள் ப்ளீஸ்....
உன் முறிவால் முறிந்தது
என் கடிகார முட்கள்........., 26-Sep-2015 2:37 pm
ஒரு இதயம் கண்ணீர் வடிக்கும் ...
ஒரு இதயம் பன்னீரில் நனையும் .... 12-Sep-2015 6:17 pm
கனவில் மட்டும் இனி
வானவில் 12-Sep-2015 10:35 am
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை, உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை , காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்க வில்லை , உன்னை கண்டு கொண்ட நாள் முதலால் பெண் உறங்க வில்லை கண் உறங்க வில்லை. 11-Sep-2015 12:54 pm
"Excuse me, Hello..." என்று தெரியாத ஒருவரை எளிதாக அழைக்கும் தமிழ் வார்த்தைகள் என்ன ?
மன்னித்து விடு , வணக்கம் 08-Jul-2015 12:45 pm
ஏங்க இங்க பாருங்களேன் ! 26-Oct-2014 8:05 am
"excuse me" / "hello" டைம் என்னாச்சு என்ற கேள்வியை, "அண்ணே, மணி என்ன" என்றே நம்மவர்கள் பல காலமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தெரியாதவரையும் உறவாக்கும் தாராளம் நம்மவர்க்கு அதிகம். அண்ணன், தம்பி, அக்கா, அம்மா என்று எவரையும் எளிதாக அழைத்து, ஒரு உடனடி நெருக்கத்தை நொடியில் ஏற்படுத்தி விடுவர். இந்த குணமே நண்பர்களை "மாப்பிளை, மச்சான்" என்று அழைக்க வழி செய்தது. தற்சமயம் "அண்ணன்" அந்தியமாக "BRO" பொதுமொழியாகிவிட்டது. 25-Oct-2014 11:17 am
"ஐயா.." மற்றும் "அம்மா..",பாலினம் பொறுத்தது. 25-Oct-2014 12:03 am
கோவையில் தமிழ் புத்தகங்கள் வாங்க சிறந்த கடைகள் எவை?
நான் வழக்கமாக வாங்கும் கடைகள் நியூ சென்சுரி புக் ஹவுஸ்,சேரன் மற்றும் மெஜெஸ்டிக் . பெரும்பாலும் எல்லா புத்தகங்களும் இங்கு கிடைக்கும் 03-Jul-2015 8:27 pm
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்- நேரு ஸ்டேடியம்- காந்திபுரம்.
விஜயா பதிப்பகம் -டவுன்ஹால்
டவுன்ஹால் -கோட்டை மேடு சாலை-பழைய புத்தகக் கடைகள்.
01-Jul-2015 10:48 pm
சேரன் புத்தக நிலையம் 01-Jul-2015 3:47 pm
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே,, சென்று பார்க்கிறேன். 30-Jun-2015 1:05 pm
Ayyappan Abi - பார்கவி partheeban அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2015 10:23 am
ஒரு அலை கொண்டு போகும் மணலை
இன்னொரு
அலை கொண்டு வந்து சேர்ப்பது போல்
என் நினைவுகள்
உன்னையே வந்து சேர்கிறதே யேனடி
இந்த கவிதை மிகவும் அழகாக உள்ளது 03-Jun-2015 11:32 am
மேலும்...
கருத்துகள்