திருமுகம் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  திருமுகம்
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  31-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Oct-2014
பார்த்தவர்கள்:  142
புள்ளி:  28

என் படைப்புகள்
திருமுகம் செய்திகள்
திருமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2016 2:27 pm

அவள் கண்களில் இருந்து சிந்தியது
கண்ணீர் அல்ல
மௌனங்களின் மொழி....

மேலும்

திருமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Sep-2016 2:25 pm

நான் உன்னை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்
இப்படிக்கு - தோல்வி

மேலும்

திருமுகம் - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2015 8:46 am

ஜன்னல் அனுமதிக்காத காற்றாய்
இங்கும் அங்கும் அலைமோதி
சிறகொடிந்து ஈசல்களாய் வாழ்கிறோம்
இந்த நிரந்தரமற்ற பூமியில்
எங்கோ தேசம் தேடி போவதை விட
இருக்கும் தேசத்தை இன்னும்
கொஞ்சம் அழகாக்க முயற்சிப்போம் !!!

மேலும்

அருமை 27-Oct-2015 11:23 am
உணர்ந்து கொண்டால் எல்லாம் நலமே! 27-Oct-2015 9:24 am
திருமுகம் - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2015 6:38 pm

இனிதாகத்தான்
நிறைவடைந்தது
பயணம்..
திரும்புகையில்
பயணக் கட்டுக்கள்
கூடுதலாக கனத்தன..
நினைவுகளின் சுமையால்..
நட்புக்களின் மனங்களை
திருடி எடுத்து வந்த
குற்ற உணர்வோடு
கட்டுக்களை பிரித்தேன்..
சந்தோஷப் பொட்டலங்களின் மீது
கொஞ்சம் காய்ந்து போன
கண்ணீர் கறைகளும்...
எனது மைக்கூடுகளில்
புதிய வண்ணங்கள் நிரப்பி
எழுத உட்கார்ந்து விட்டேன்...
*****************************************
ஜி ராஜன்

மேலும்

மிக்க நன்றி ! 28-Oct-2015 10:13 am
நன்றி சார்.. 28-Oct-2015 10:13 am
அழகு வரிகள்.... 27-Oct-2015 11:04 am
கக்ருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.. 27-Oct-2015 9:55 am
திருமுகம் - யாழ்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
திருமுகம் - சௌந்தர்ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Mar-2015 1:43 pm

நகை..
சிரிப்பு, ஆபரணம் என ஏகபோக அர்த்தங்களுடன் மேலும் ஒரு அர்த்தத்தை சேர்த்து கொள்கிறது இந்த நகை..
அடமானம்..
ஆம்.. பல குடும்பங்களில் அலங்கார பொருளாய் பிறப்பதை விட அடமானப் பொருளாய் பிறப்பதில் கர்வம் கொள்கிறது போலும் இந்த ஆபரணப் பொருள்..

மேலும்

உண்மை என்றும் அருமை தான் தோழரே! நன்றி! 03-Apr-2015 9:36 am
நன்றி தோழரே! 03-Apr-2015 9:35 am
காட்சி பொருளாய் இருப்பதாய் விட... அடமானப் பொருளாய் இருப்பதை விரும்புகிறது போலும்... அருமையான படைப்பு! 01-Apr-2015 10:01 am
நல்ல படைப்பு தொடருங்கள் ...... 31-Mar-2015 7:58 pm
ர கீர்த்தனா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Mar-2015 1:58 pm

அழகானது நட்பு !

யாரும் பிரிக்க முடியாதது நட்பு !

இயற்கையோடு இணைந்தது நட்பு !

சூரியன் சந்திரன் போன்றது நட்பு !

சிப்பிக்குள் முத்து போன்றது நட்பு !

நாம் நம் தாய்தந்தையரிடம் கொண்டுள்ளது நட்பு !

நமக்கு ஆபத்தில் கைக்கொடுப்பது நட்பு !

நாம் இருக்கும் வரை நம்முடன் துணையாக வருவது நட்பு !

மேலும்

நன்றி தோழரே தங்களை அடுத்த படைப்பிற்கும் அழைக்கிறேன் 08-May-2015 2:51 pm
நன்றி தோழமையே !...........தங்களை அடுத்த படிப்பிக்கும் அழைக்கிறேன் 08-May-2015 2:50 pm
நன்றி தோழி தங்களை அடுத்த படைப்பிற்கும் அழைக்கிறேன் 08-May-2015 2:50 pm
சூப்பர் 08-May-2015 10:57 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Feb-2015 2:31 am

தன்னையே வெட்டிக் கொண்டிருந்தவனுக்கு
நிழல் கொடுத்து
நிம்மதி அடைந்தது மரம்...

உணவு கிடைத்தும்
உண்ண விரும்பாமல்
வரிசையாக நின்று
ரசித்துக் கொண்டிருந்தது எறும்புகள்
வாசலில் யாரோ போட்ட
அழகான மாவு கோலத்தை...

கன்றுக் குட்டிக்கு
குறைவாக பால் கொடுத்தது
பசியில் அழுத குழந்தையை
பார்த்துக் கொண்டிருந்த பசு...

மழையில் நனைய
வாய்ப்புத் தந்ததற்கு
மனிதர்களிடம் நன்றி சொன்னது குடை...

அழுது முடித்தும்
அதிகமானது கவலை
அநாதையாகிப் போன
கண்ணீர்த் துளிகளைக் கண்ட கண்களுக்கு...

கொசுக்களைக் கொன்ற பாவத்திற்கு
தன்னையே எரித்து
தண்டனை இட்டுக் கொண்டது
கொசுவத்திச் சுருள்...

இறந்தால

மேலும்

மிக்க நன்றி தோழரே.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... தங்கள் ரசனையே ஒரு ரசனைதான் தோழரே... ரசித்தேன்... 02-Mar-2015 4:20 pm
நம்பிக்கையில் எழுகிறது..... இல்லாத ஒரு தூதுவனின் சிறகு..... அது இல்லத ஒன்றை இருப்பதாக மாற்றும் கணங்களை ஒரு கவிதையாக்கிக் கொண்டிருக்கலாம்.... அவன்.... அவனில் இருந்தே துவங்குகிறது.... நாம் என்ற நாட்காட்டி.... அழகு தோழரே.... 01-Mar-2015 8:47 pm
மிக்க நன்றி தோழரே.... தங்கள் வருகைக்கும் புரிதல் கருத்துக்கும் நன்றிகள் பல.... 21-Feb-2015 12:30 pm
உணவு கிடைத்தும் உண்ண விரும்பாமல் வரிசையாக நின்று ரசித்துக் கொண்டிருந்தது எறும்புகள் வாசலில் யாரோ போட்ட அழகான மாவு கோலத்தை... என்னிடம் படித்தவர்களில் யாரோ ஒருவன் இப்போது கவிதை எழுதிக் கொண்டிருக்கலாமென்று ஏதோ ஒரு தமிழாசிரியர் நம்பிக் கொண்டிருக்கலாம்... வரிகள் மிகமிக அருமை படித்தேன் ரசித்தேன் 21-Feb-2015 11:41 am
திருமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2015 3:07 pm

அழகிய பூக்களை கவர்த்த நீ
என்னையும் கவர்ந்தாய்...

நீ எரித்த வாடிய பூக்கள் கண்டு
நானும் வாடினேன்...

மேலும்

திருமுகம் - vinoth srinivasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2015 2:38 pm

என் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு
நெருங்கிய தோழியானாய்

புரிதலின் புனிதத்தால் - என் உள்ளத்தை
களவு கொண்டு
ஆசை காதலியானாய்

காதலின் நெருக்கத்தால்
மங்கையாய் இருந்த நீ
மாங்கல்யம் ஏந்தி
ஆருயிர் மனைவியானாய்

உள்ளங்களின் உணர்ச்சி
உடல்களுக்கும் தொற்றிக்கொள்ளவே
மனதளவில் குழந்தையான நீ
என்னையும் சேர்த்து
இரு குழந்தைகளுக்கு தாயானாய்

விதியின் ஆபத்தான விளையாட்டுகளில் இருந்து
என்னை காக்கும் தந்தையானாய்

துவண்டு போகும் நேரத்தில்
என் தூணான தன்னம்பிக்கையானாய்

என் ஆசைகளுக்காக
அன்பான அடிமையானாய்

இப்படி எல்லமுமாயான நீ
என் வாழ்க்கையானாய்

நாத்திகனான என் கண்க

மேலும்

நல்ல சிந்தனை... சிறப்பான படைப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 06-Feb-2015 6:21 pm
பாராட்டுதலுக்கு நன்றி... 06-Feb-2015 3:28 pm
பாராட்டுதலுக்கு நன்றி... 06-Feb-2015 3:28 pm
நடமாடும் கடவுள்... ஆழமான சிந்தனை... மிக அருமை 06-Feb-2015 3:16 pm
திருமுகம் - முஹம்மது நௌபல் @ அபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Dec-2014 2:27 pm

சோடா குடிச்சிகின்னு சோக்கா வுடும்ரீலு
பாடா படுத்துது பங்காளி - ஆடாம
நின்னு முழிபிதுங்கி நேத்துநான் கேட்டதெல்லாம்
ஒன்னுக்கும் ஆகா தது.

மேலும்

சென்னைத் தமிழ் ல சோக்கா வந்துகீது வெண்பா... ஹா ஹா... அருமை தோழரே... 21-Dec-2014 9:42 pm
அண்ணா உங்கள் வெண்பா மிக அருமை...தம்பியின் பாராட்டுக்கள் 21-Dec-2014 6:10 pm
திருமுகம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2014 6:48 pm

சுட்டெரிகும் சூரியனின்
மஞ்சள்வெயில் மாலையிலே
தினந்தோன்றும் வெண்ணிலவே
இன்றெங்கே சென்றுவிட்டாய் ?

உன்னை காணாமல்
அலைகடலும் அமைதிகாக்க
ஓநாய்களும் ஒய்வெடுக்க
நான்மட்டும் தேடுகிறேன்...

என்னவளின் முகம்பார்க்க!

மேலும்

கருத்திருக்கு நன்றி... எழுத்து பிழைகளை திருத்திவிட்டேன் :) 02-Nov-2014 7:00 am
அருமை தம்பி... கடைசி வரியில் கலக்கி விட்டாய் போ... முதல் இரண்டு வரிகள் கவிதைக்கு ஒட்டாமல் இருப்பது போலவே தோன்றுகிறது... மூன்றாம் வரியிலிருந்தே கவிதையை படித்தாலே அழகாகவே இருக்கிறது... வென்நிலவே = வெண்ணிலவே இன்றேங்கே = இன்றெங்கே காணமல் = காணாமல் 31-Oct-2014 12:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
முஹம்மது நௌபல்  @ அபி

முஹம்மது நௌபல் @ அபி

கிள்ளான் ,மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (12)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன்

ஒசூர், தமிழ்நாடு, இந்தியா
மேலே