சௌந்தர்ராஜன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சௌந்தர்ராஜன் |
இடம் | : ஈரோடு |
பிறந்த தேதி | : 02-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 305 |
புள்ளி | : 8 |
எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !
================
உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !
================
சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !
================
கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !
================
இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !
================
நகை..
சிரிப்பு, ஆபரணம் என ஏகபோக அர்த்தங்களுடன் மேலும் ஒரு அர்த்தத்தை சேர்த்து கொள்கிறது இந்த நகை..
அடமானம்..
ஆம்.. பல குடும்பங்களில் அலங்கார பொருளாய் பிறப்பதை விட அடமானப் பொருளாய் பிறப்பதில் கர்வம் கொள்கிறது போலும் இந்த ஆபரணப் பொருள்..
நகை..
சிரிப்பு, ஆபரணம் என ஏகபோக அர்த்தங்களுடன் மேலும் ஒரு அர்த்தத்தை சேர்த்து கொள்கிறது இந்த நகை..
அடமானம்..
ஆம்.. பல குடும்பங்களில் அலங்கார பொருளாய் பிறப்பதை விட அடமானப் பொருளாய் பிறப்பதில் கர்வம் கொள்கிறது போலும் இந்த ஆபரணப் பொருள்..
உன்னிடம் பேசி..,
உனக்காக நானும் பேசி...
இடையிடையே வரும் கேளிக்கையால்,
உனக்காக நான் சிரித்து, அதைக் கண்டு
எனக்காகவும் நான் சிரித்து மகிழும் தனிமையின் இனிமை
கசியும் கண்ணீருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்...
(மயிலிறகுகள்)
எது பெரியது - வெற்றியா? தோல்வியா?
ஏன்?
சார் என்னுடைய குழந்தைகள் பெயர் கீர்த்தனா மற்றும் விஷ்வா இந்த 2 பெயர்களுக்கும் தமிழ் பொருள் மற்றும் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.
குறுந்தகவல்களின் மூத்த குடிமகன் இந்த வரிகள்..
"ஏய்.. என்ன செய்துகொண்டிருக்கிறாய்....?"
.
.
இத்தகவலை தூக்கி சென்றது சிறகில்லா விஞ்ஞானப்புறா எனது அன்னத்திடம்...
கண நேரத்தில் கிடைத்தது பதில் தகவல்,
"கங்கை கொண்ட சோழன், கதை படிக்கின்றேன்", என்று..
முனைவர் பட்டம் தேவை இல்லை,
இவள் படிப்பது தமிழ்ப் புராணக்கதை என்றறிய..!
சக்கரைத் தண்ணியும் பருக பருக சற்று கசக்கும் என்றிருக்க.,
இவள் எப்படி சதா தமிழ் புராணங்களை படிக்கின்றாள் என்ற
சிந்தனையில் "ம்ம்ம்ம்" என்று பதிலளித்தேன்.
சுவற்றில் அடித்த பந்தினைப் போல் இருந்தது
அவளின் பதில், "என்ன ம்ம்ம்ம்?",
என்ற தனக்கே உரித்தான ஒரு தோரனையில்..
"சலிக்கவ
ஒற்றையாய் இருந்து இருந்து அலுத்து விட்டது போலும்..
ஜோடி வேண்டுமென கேட்கிறது என் பேருந்து பயணச்சீட்டு!
ஒற்றையாய் இருந்து இருந்து அலுத்து விட்டது போலும்..
ஜோடி வேண்டுமென கேட்கிறது என் பேருந்து பயணச்சீட்டு!