நீயும் நானும்
உன்னிடம் பேசி..,
உனக்காக நானும் பேசி...
இடையிடையே வரும் கேளிக்கையால்,
உனக்காக நான் சிரித்து, அதைக் கண்டு
எனக்காகவும் நான் சிரித்து மகிழும் தனிமையின் இனிமை
கசியும் கண்ணீருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்...
(மயிலிறகுகள்)