இடையினம்

இடையினமும் என்னவள் இடையும் ஒன்றோ....
'ழ'கரத்தின் சிறப்பும்
அவளின் இடையின் வனப்பும்
சொல்லில் பிறந்தால்
பிறக்கும் மயக்கம் .....

எழுதியவர் : மதி (12-Feb-15, 9:58 pm)
சேர்த்தது : MATHIARASAN
Tanglish : idaiyinam
பார்வை : 74

மேலே