ganesan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ganesan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-May-2017 |
பார்த்தவர்கள் | : 169 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ganesan செய்திகள்
சார் என்னுடைய குழந்தைகள் பெயர் கீர்த்தனா மற்றும் விஷ்வா இந்த 2 பெயர்களுக்கும் தமிழ் பொருள் மற்றும் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வணக்கம்,
என்னுடைய பெயர் கோபிநாத், எனக்கு 6 மார்ச் 2019 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
சதயம் நட்சத்திரம் என்பதால் கோ என்ற எழுத்தில் பெயரை ஆரம்பிக்க வீரும்புகிறேன்.
அனால் இரண்டு நாட்களாக நான் என் மனதில் ஆசை பட்ட பெயர் ஏதும் நன்றாக இல்லை.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் எனக்கு பகிரவும்.
1 . வட மொழி சொற்கள் வரக்கூடாது.
2 . கோ என்ற எலுதில் மற்றும் தான் வர வேண்டும்.
3 . சங்ககால பெயர்களாக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு அல்லது மூன்று எலுதில் முடியும் பெயரக இருக்க வேண்டும்.. ( உதாரணம் தாரகை , காருண்ய, மென்மொழி, யாழினி, அமிழ்தினி, மகிழன்)
4 . வாழ்வில் வெற்றி பெற்றவர்களா இருக்க வேண்டும் ( உதாரணம் . சம்யுத்த,சங்கமித்திரை )
5 . பெயரை கூப்பிடும் போது இரண்டு உதடுகள் ஓட்ட வேண்டும். 14-Mar-2019 6:06 pm
முபா்ணா என்பதன் விளக்கம் பற்றி கூற முடியுமா நண்பர்களே! 30-May-2017 4:02 pm
கீர்த்தனா ----இசைப் பாடல்
கர்நாடக சங்கீதப் பாடல்களை கீர்த்தனை என்று சொல்வார்கள்
எடுத்துக் காட்டு : தியாக ராஜ கீர்த்தனை, புரந்ததாசர் கீர்த்தனை
விஷ்வா அல்லது விஷ்வம் -----பிரபஞ்சம்
எடுத்துக் காட்டு : விஷ்வா மித்திரன் ---முனிவனின் பெயர் அறிந்திருப்பீர்கள்
அரிச் சந்திரனை சத்திய சோதனைக்கு உள்ளாக்கியவன்
திரிசங்கு எனும் மன்னனுக்காக தன தவ வலிமையால் இன்னொரு சொர்கத்தை
உருவாக்கியவன்
மேனகையின் மேல் கொண்ட மோகத்தால் சகுந்தலையை ஈன்றவன்.
அவன் பெயரின் பொருள் பிரபஞ்சத் தோழன்
-----அன்புடன், கவின் சாரலன் 12-Feb-2015 6:52 pm
ஏன்
இன்னும்
பத்ஹு
வருஷம்
களிச்ஹ்சு
கேக்கறது
தானே.
விளங்கிடும்
நாடு 11-Feb-2015 10:21 pm
கருத்துகள்