சௌந்தர்ராஜன்- கருத்துகள்

கவிஞர் தபுசங்கர்க்கு பிறகு உங்கள் கவிதையை அந்த அளவுக்கு ரசித்து படித்துள்ளேன். வாழ்த்துக்கள்!

உண்மை என்றும் அருமை தான் தோழரே! நன்றி!

எது பெரியது? நல்ல கேள்வி..
தன்னை யார் என்று மறக்க செய்வதில், தோல்வியை விட வெற்றியே பெரியது..
தன்னை யார் என்று நினைக்க செய்வதில், வெற்றியை விட தோல்வியே பெரியது..
வெற்றி - உன்னை நிலைகுலைய வைக்க கூடியது..
தோல்வி - உன்னை நிதானப்படுத்த கூடியது..

கேள்விக்கு பதில் அளிக்காமல், பதில் கேள்வியை நய்யாண்டி தனமாய் கேட்கும் tony christoper அவர்களுக்கு என் வணக்கம் !

கல்யாணத்திற்கு பிறகு !!


சௌந்தர்ராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே