காதல்

அன்பே
உன்னில் கூவும் குயலின்
ஒலியை கேட்டேன்
ஆடும் மயிலின் அழகை
கண்டேன்
கொஞ்சிப் பேசும் கிளியின்
பேச்சைக் கேட்டேன்
காதலிக்கும் வரை ..

எழுதியவர் : கவியாருமுகம் (4-Feb-15, 5:19 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : kaadhal
பார்வை : 64

மேலே