லீவ் லெட்டெர்

ஆசிரியர்:
எதுக்குடா நேத்துவரல
மாணவன் :
தாத்தா செத்துட்டாரு சார்
ஆசிரியர் :
அப்பறம் எதுக்குடா பாட்டி செத்துட்டாங்கன்னு லீவ் லெட்டெர்ல எழுதி இருக்க
மாணவன் :
தாத்தா செத்து போன அதிர்ச்சில மாத்தி எழுதிட்ட சார்..................

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (13-Nov-14, 8:26 pm)
Tanglish : leave letter
பார்வை : 3721

சிறந்த நகைச்சுவைகள்

மேலே