பன்னீர் கார்க்கி - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : பன்னீர் கார்க்கி |
இடம் | : பாண்டிச்சேரி |
பிறந்த தேதி | : 25-May-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 961 |
புள்ளி | : 159 |
என் பெயர் பன்னீர் செல்வம் ...பள்ளி படிப்பை புனித வளனார் மேல்நிலை பள்ளியில் முடித்தேன் (கடலூரில் ).. இப்பொழுது புதுவை மாநிலத்தில் பிகாம் படித்துகொண்டு இருக்கிறேன்(சாரதா கங்காதரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ....எனக்கு தமிழில் இருந்த ஈடுபாடு கவிதை பக்கம் இழுத்தது....திரு .வைரமுத்து அவர்களின் கவிதை என்னை கட்டிபோட்டது ...நகரமுடியவில்லை ...தமிழ்மோகம் அதிகமானது ....பிற கவிகுயில்களின் குரல் கேட்டு எழுத்துக்கு ஓடி வந்தேன் ..........வைரமுத்து மகன் திரு .மதன் கார்க்கி மீது கொண்ட பிரியம் அவரது பெயர் ரோடு என் பெயர் சேர்த்து பன்னீர் கார்க்கி என்று மாத்திகொண்டேண் .......
ஐயா
எழந்துருயா...
விடிஞ்சு போச்சு
உன் வயசுல
எங்க ஊர் மக்க.
மொகத்துலதா சூரியன்
முழிக்கும்...
சேவல கூவ எழுப்பிவிடுவோம்
என் தாத்தன் நாலு
தலைமுறை பார்த்தான்....!
உன் தாத்தன் நான்
மூன்று தலைமுறை பார்த்தேன்...!
உன் தகப்பன் ரெண்டு
தலைமுறை பார்க்கிறான்
உன் தலைமுறை என்ன செய்ய
போகுதோ.,..?
காத்தால எழந்து
நெலத்துல அண்ட கழிக்குறது
சேத்துல நடந்து கல எடுக்குறது
அதுல வர வேர்வை இருக்கே
மார்கழி மாசத்து
புல்வெளி போல உடல்
காட்சி தரும்
விடியல் வியர்வை நல்ல மருத்துவம்
அது ஆயுசு வளர்க்கும்
காலை எழுந்து படுக்கை தொறந்து வேலை செய்
அதில் வரும் வேர்வையும் ஒரு
போதி மரம் தான்
ஐயா
எழந்துருயா...
விடிஞ்சு போச்சு
உன் வயசுல
எங்க ஊர் மக்க.
மொகத்துலதா சூரியன்
முழிக்கும்...
சேவல கூவ எழுப்பிவிடுவோம்
என் தாத்தன் நாலு
தலைமுறை பார்த்தான்....!
உன் தாத்தன் நான்
மூன்று தலைமுறை பார்த்தேன்...!
உன் தகப்பன் ரெண்டு
தலைமுறை பார்க்கிறான்
உன் தலைமுறை என்ன செய்ய
போகுதோ.,..?
காத்தால எழந்து
நெலத்துல அண்ட கழிக்குறது
சேத்துல நடந்து கல எடுக்குறது
அதுல வர வேர்வை இருக்கே
மார்கழி மாசத்து
புல்வெளி போல உடல்
காட்சி தரும்
விடியல் வியர்வை நல்ல மருத்துவம்
அது ஆயுசு வளர்க்கும்
காலை எழுந்து படுக்கை தொறந்து வேலை செய்
அதில் வரும் வேர்வையும் ஒரு
போதி மரம் தான்
இந்த கவிதை ஒரு பேனாவின் மரணத்தை சொல்ல கூடியது .......அந்த மரணம் இயறக்கை மரணம் அல்ல அது தெரிந்து செய்த கொலையும் அல்ல .....மாங்காய்க்கு ஆசை பட்ட சிறுவன் கல் எடுத்து மரத்தை நோக்கி எறிகிறான் ....ஆனால் கல்லோ காயில் படாமல் கிளையில் இருக்கும் பறவையின் மீது படுவது மாதிரி ....காலத்தின் கலவரத்தால் காலம் சென்றது பேனா .... ஆனால் பேனாக்கு தெரியுமா அவன் தெரிந்து செய்தானா தெரியாமல் செய் தான என்று ...........
*
பல வார்த்தைகள் என்னுள்
எழுதயின்னும் தொடங்களா
பேச ஆரம்பிக்காத குழந்தை நான்
*
என்ன வௌ கொடுத்து வாங்கனவன்
ஒரு மருத்துவனா ,பொறியாளனா
எழுத்தாளனா,கவிஞனா
ஒரு தகவலும் அரியலயே
*
தேவதைகளின் முத்து
சிதறலில் முளைத்தாளா
*
சிக்கு கோல புள்ளியில்
ஒளிந்து இருந்தாளோ
*
வானவில்லோடு ஒட்டி இருந்தாளா
சிட்டுக்குருவியின் கூட்டில் இருந்தாளா
*
வளரி கண்ணால் வழி மறித்தால்
அரையன் என்னாவேன்
அடி அரக்கனாய் வாழ்ந்தவன்
கிறுக்கனாய் போகிறேன்
*
குமரி நீ கன்னியாகுமரி
அந்த சூரியனும் உன்னில்
அடங்கும்
*
பூங்காவில் விளையாடும்
குழந்தைகள் தான் உன்
பேச்சு அடி
*
என் மணம் திருடியவளே
மணம் விட்டு பேசு
*
விடியல் பறவைகள் என்
வாசல் வந்து கூச்சல் போதுமே
நீ எழுந்தால்
*
அந்த மரணமும் நீ என்றால்
உன் மடியில் விழுந்து கிடப்பேனே
அடுத்த ஜென்மம் என்ற ஒன்ற
*
தேவதைகளின் முத்து
சிதறலில் முளைத்தாளா
*
சிக்கு கோல புள்ளியில்
ஒளிந்து இருந்தாளோ
*
வானவில்லோடு ஒட்டி இருந்தாளா
சிட்டுக்குருவியின் கூட்டில் இருந்தாளா
*
வளரி கண்ணால் வழி மறித்தால்
அரையன் என்னாவேன்
அடி அரக்கனாய் வாழ்ந்தவன்
கிறுக்கனாய் போகிறேன்
*
குமரி நீ கன்னியாகுமரி
அந்த சூரியனும் உன்னில்
அடங்கும்
*
பூங்காவில் விளையாடும்
குழந்தைகள் தான் உன்
பேச்சு அடி
*
என் மணம் திருடியவளே
மணம் விட்டு பேசு
*
விடியல் பறவைகள் என்
வாசல் வந்து கூச்சல் போதுமே
நீ எழுந்தால்
*
அந்த மரணமும் நீ என்றால்
உன் மடியில் விழுந்து கிடப்பேனே
அடுத்த ஜென்மம் என்ற ஒன்ற
எமனே உனக்கு காதல் வந்ததா ...?
கவிதை வேண்டுமா...?.
கவிதை பக்கங்களை திருடு
கவிதை புத்தகத்தை திருடு
எதற்காக கவிஞனை திருடுகிறாய் ..?
நீ காலம் கடந்து பயணித்து விட்டாய்
நீ இப்பொழுது செய்தது கொலை
பூவை பறிக்காமல் மொட்டை பறித்து விட்டாய்
ஆயிரக்கணக்கான கவிதை அணுக்களை
செயலிழக்க வைத்தாய்
எங்கள் பாரதி உன்னோடு
கண்ணதாசன் உன்னோடு
வாலி உன்னோடு
காதலை பாட இவர்கள் போதாதா..?
இல்லை உனக்கு வாலிப கவிஞன் தேவை படுகிறதா ...?
பூமியில் கோடிக்கணக்கான காதல் இதயங்களின்
மெட்டுக்களுக்கு பாடல் கொடுத்தவர்
வற்றிய தேன் அடையும் தேன் சொட்டும் இவன் பாட்டுக்கு
ந. முத்துக்குமா
காற்றை உற்பத்தி செய்யும்
மரங்கள் இவள் சுவாச குழலில்
மூல பொருள் தேடுகின்றன
வெளுத்த மேகம் இருந்தும்
சுட்டு தள்ளும் சூரியன் இருந்தும்
மழை சாரல் மெல்ல என்னில்
சிலிர்கின்றன
அவள் கூந்தல் துவட்டையல
இவள் இதழுக்கு வண்டு கூட்டமும்
தேனீ கூட்டமும் போர் இட்டு
கொள்ளும் அடா
கிழக்கு வானம் இன்னும் சிவக்கவில்லை
என்றால் அது அவள் எழவில்லை
என்ற அறிகுறியடா...
கிளிகள் இல்லாமல் கீச்சி
இடும் சத்தம் கேட்டால்
அவள் சோம்பல் சத்தம்
என்று உணர்வேன்
அவள் சுடும் மலர்கள்
கூந்தலில் நூல் எடுத்து குடை செய்து
கொள்கின்றன வாடாமல் இருக்க
சிந்து சமவெளி நாகரத்தின் வரலாற்றை
இவ
" பிறப்போ,
தாயின் கருவில்,
வளர்ப்போ,
இதோ இந்தத் தெருவில்"""
"எனக்குப் பெயர் இல்லை,
என் தாய் நீயே இல்லை ,
" எனக்கு உணவு,
குடுக்க முடியாமல்,
நீ என்னை
விலைக்கு விற்றாய்,
நீ மட்டும்
இதை
என் காதில்,
அன்றே சொல்லி இருந்தாலோ,
அறியா வயதிலும்,
உண்ண உணவே வேண்டாமே,
என்று மறுத்திருப்பேன் அம்மா""'
"இன்று உண்ண உணவு இருக்க ,
நீ இல்லா நிலையே அம்மா"""
"" அம்மா என்றுக் அழைக்க ,
அருகில் நீ இல்லை,
அதனால்தான்
நான் பார்க்கும்,
எல்லோரையும் அம்மா
என்றே அழைக்கிறேன் அ
ஆரிராரோ பாட்டுப்பாடும்
அன்னை யாரென்று
அறியவில்லையோ?
உச்சிமுகந்து முத்தம்பதிக்கும்
தகப்பன யாரென்று
தெரியவில்லையோ..?
எலியும் புழுவும
உனக்கு
சேவையாற்றும் செவிலியர்களோ ?
கிழிந்த தாள்களும்
உடைந்த கவிதைகளும்
உனக்கான
போர்வையோ..?
கண்டதும் காதலென்று
கன்னிக்கிழித்து இன்பம்பெற்ற
வியாக்கின அழகிகளின்
கசங்கி உள்ளாடைகளும்
எந்த எவளின்
நிர்வாணத்தையோ மேய்ந்த
கண்ட எவனகள்
அணிந்த ஆணுறைகளும்
இன்னும் இன்னும்
இந்த கேடுக்கெட்ட
மாமனிதர்கள் துப்பிய
மனச்சாட்சிக்கழிவு நிறைந்த
இந்த மாநகராட்சி
குப்பைத்தொட்டிதான்
உனக்கான
சுகமான தாலாட்டுத்தொட்டிலோ..!
அய்யகோ.....!
வெட்கத்தில்