சரவணன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சரவணன்
இடம்:  covai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2014
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  2

என்னைப் பற்றி...

Oru thamilan

என் படைப்புகள்
சரவணன் செய்திகள்
சரவணன் - சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2014 1:37 pm

பொன்னந்தி மாலையிலும்
பூமலரும் வேளையிலும்
விண்மீனைக் காவல் வைத்து
வெண்ணிலவு தூங்கையிலும்

கவிதை என்னும் பேய் பிடித்து
ஆட்டுதடி என்னை-என்
கண்ணிரண்டும் திறந்திருந்தும்
காண்பதில்லை உன்னை

0

தொலைபேசி அடித்தாலும்
சொந்தங்கள் சிரித்தாலும்
சுளையான பணமெல்லாம்
தொகைதொகையாய் வந்தாலும்

மூளைக்குள் அவைசென்று
முட்டுவதே இல்லை - தாய்
மொழியோடு கரைதல் போல்
முக்தி பிறிதில்லை

0

மற்றவரின் காயத்தில்
மருந்தாகும் வேளையிலும்
மற்றவரின் வேர்களுக்கு
மழையாகும் வேளையிலும்

இதற்குத்தான் தமிழென்று
எனக்குள்ளே சொல்வேன் - நான்
எவருக்கும் தெரியாமல்
கைதட்டிக் கொள்வேன்

0

கருவோடு திருவில்லை

மேலும்

இது கவியரசு வைரமுத்துவின் படைப்பு நண்பரே 25-Jul-2015 10:16 pm
சூப்பர் 21-Jul-2015 7:12 pm
கவியரசு கண்ணதாசன் அவர்கள் வரிகள் மெய் சிலிர்க்கச் செய்கின்றது...வாழ்த்துக்கள் 21-Jul-2015 6:00 pm
சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா.. அருமை. என் குருதியிலும் அனல் மூட்டிவிட்டாய் ! 27-Jul-2014 3:29 pm
திருமூர்த்தி அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2015 10:59 am

எழுத்துச் சகதியில்
அரசியல்
நாடகமாமே !

*

ஊடக வாசலில்
உன் பெயர்தான்
முன் உதாரணமாமே!

*

உம்
ஆடைகள்
வைகைக்கரையில்
வெளுக்கப்படுவதனால்
சென்னை
வெயிலில்
நீ
கறுத்துப் போவதில்லையாமே !

*

விருதுகளை
விட்டுக்கொடுக்கத்
தெரியாத
பிடிவாதக் காரனாமே!

*

உன்
முன்னறிவையும்
பின்னறிவையும்
வைத்து
பலபேரை
முன்னுக்குவிட்டு
பின்னுக்குத் தள்ளிவிட்டாயாமே !

*

திரைப்பாட்டுக்குள்
செழுந்தமிழ்
செய்தது
படித்தபுத்தி
பாய்ச்சுகிறது
தமிழை..!
பாமரன்
பா....என்று
புரியாமல்
வாய் பிளக்கிரானாமே !

*

சினிமா
உன்னைக் காயடிக்காமல்
விடாதாமே!

*
கலைஞரை
அடிக்கடி
புகழ்வது
உன

மேலும்

தங்கள் வருகையில் மனம் மகிழ்ந்தேன்...நன்றி நட்பே..@!. 22-Jul-2015 6:13 pm
வைரமுத்து அய்யாவை வாழ்த்துவதன் வழி அவரது கவி காதலர்களின் ஆசியை பெற்று விட்டீர்கள் போங்கள்! நல்ல படைப்பு.. vaalthukkal 21-Jul-2015 10:16 pm
உங்கள் karuththukkalaal En manam Aanathu Poorththi .... 21-Jul-2015 12:11 am
நன்றி nanpare.... 21-Jul-2015 12:08 am
சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 1:37 pm

பொன்னந்தி மாலையிலும்
பூமலரும் வேளையிலும்
விண்மீனைக் காவல் வைத்து
வெண்ணிலவு தூங்கையிலும்

கவிதை என்னும் பேய் பிடித்து
ஆட்டுதடி என்னை-என்
கண்ணிரண்டும் திறந்திருந்தும்
காண்பதில்லை உன்னை

0

தொலைபேசி அடித்தாலும்
சொந்தங்கள் சிரித்தாலும்
சுளையான பணமெல்லாம்
தொகைதொகையாய் வந்தாலும்

மூளைக்குள் அவைசென்று
முட்டுவதே இல்லை - தாய்
மொழியோடு கரைதல் போல்
முக்தி பிறிதில்லை

0

மற்றவரின் காயத்தில்
மருந்தாகும் வேளையிலும்
மற்றவரின் வேர்களுக்கு
மழையாகும் வேளையிலும்

இதற்குத்தான் தமிழென்று
எனக்குள்ளே சொல்வேன் - நான்
எவருக்கும் தெரியாமல்
கைதட்டிக் கொள்வேன்

0

கருவோடு திருவில்லை

மேலும்

இது கவியரசு வைரமுத்துவின் படைப்பு நண்பரே 25-Jul-2015 10:16 pm
சூப்பர் 21-Jul-2015 7:12 pm
கவியரசு கண்ணதாசன் அவர்கள் வரிகள் மெய் சிலிர்க்கச் செய்கின்றது...வாழ்த்துக்கள் 21-Jul-2015 6:00 pm
சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா.. அருமை. என் குருதியிலும் அனல் மூட்டிவிட்டாய் ! 27-Jul-2014 3:29 pm
கருத்துகள்

நண்பர்கள் (42)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ரா நவீன் குமார்

ரா நவீன் குமார்

திருத்தணி
சாருமதி

சாருமதி

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (43)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவரை பின்தொடர்பவர்கள் (42)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சந்திர மௌலி

சந்திர மௌலி

காஞ்சிபுரம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே