சந்திர மௌலி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சந்திர மௌலி |
இடம் | : காஞ்சிபுரம் |
பிறந்த தேதி | : 17-Jun-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 603 |
புள்ளி | : 40 |
என் பெயர் சந்திரமௌலி. நான் SRM கலை கல்லூரியில் B .Sc VISCOM முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.. எனக்கு கவிதைகளின் மீது உள்ள பற்றால் நான் அறிமுகம் ஆகின்றேன்...
கறைபடியாக் கல்விக் கடலில்
கலக்க வருகுது
காதல் அலைகள். -
அலைகள் ஓய்வதில்லை - எந்த
அலைகள் ஓய்வதில்லை?
கல்விக் கடலின் அலைகளா?
கலக்க வந்தக் காதல் அலைகளா?
நூலுக்குத் தான்
ஊசி என்ற ஆனப் பின்
ஊசிக்குள் நூல் நுழைய மறுப்பதேன்?
அறிவுக்குத்தான் கல்வி என்ற
ஆனப் பின் கல்விக் கடலின்
அலைகளில் நனைய மறுப்பதேன்?
கல்விக் கடல் அலையில்
கவனத்தை செலுத்தியவன்
காதல் அலையில் சிக்குவதேன்.
காதல் அலைகள் - உன்
காலத்தை அடித்து சென்றுவிடும்.
காற்று வீசினால்தான்
கடலில் அலைகள் உயிர்த்தெழும்.-நீ
குறிக்கோளில் இருந்து நழுவினால்தான்
காதல் அலைகளில் நீ
அடித்து செல்லப்படுவாய்.- இளைஞனே
கல்விக் கட
கறைபடியாக் கல்விக் கடலில்
கலக்க வருகுது
காதல் அலைகள். -
அலைகள் ஓய்வதில்லை - எந்த
அலைகள் ஓய்வதில்லை?
கல்விக் கடலின் அலைகளா?
கலக்க வந்தக் காதல் அலைகளா?
நூலுக்குத் தான்
ஊசி என்ற ஆனப் பின்
ஊசிக்குள் நூல் நுழைய மறுப்பதேன்?
அறிவுக்குத்தான் கல்வி என்ற
ஆனப் பின் கல்விக் கடலின்
அலைகளில் நனைய மறுப்பதேன்?
கல்விக் கடல் அலையில்
கவனத்தை செலுத்தியவன்
காதல் அலையில் சிக்குவதேன்.
காதல் அலைகள் - உன்
காலத்தை அடித்து சென்றுவிடும்.
காற்று வீசினால்தான்
கடலில் அலைகள் உயிர்த்தெழும்.-நீ
குறிக்கோளில் இருந்து நழுவினால்தான்
காதல் அலைகளில் நீ
அடித்து செல்லப்படுவாய்.- இளைஞனே
கல்விக் கட
உறைமூடிய எழுதுகோலை
உறங்கவிடாமல்
உன் எழுதுக்களோடு
உறவாட வைத்த நா. முத்துகுமரா.
தங்க மீன்கள்
தாளம் போட ஆனந்த யாழினை
மீட்டிய கவிஞான வித்தகனே.
சைவத்தில் - செவிகளுக்கு
அசைவை தந்த ஆனந்த ரூபனே.
சுதந்திரம் கொண்டாடும் வேளையில் - நீ உன்
சுவாசத்தை நிறுத்திக் கொண்டாயே.
காஞ்சி மண்ணில் விதையாய் ஊன்றி
கவிஞனாய் வளர்ந்து வருகின்ற வேளையில்
காலனிடம் கண்ணயர்ந்தாயே. - எழுதுகோலின்
கனவுகள் இந்த மண்ணில் அழுகின்றதே.
தேசிய விருதுகள்
உன்வீட்டு அலமாரியில்
உன்னைத் தேடுகின்றதே.- இந்த தேசமும்
உன்னைத் தேடுகின்றதே.- நீ விட்டு சென்ற
உறைமூடிய எழுதுகோல்
உறங்காமல்
உன் கரங்களைத் தேடுகின்றதே.
ப
எழுத்துக்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னவளுக்காக கவிதையில் பாட.
அவளழகை எழுத்துக்களால் சூட.
அலைகின்றேன் நாளெல்லாம் தேட.
கண்ணதாசன், வாலி - இரு
கொள்ளையர்கள்
கொள்ளையடித்துவிட்டதால் - என் கண்ணுக்குக்
கொள்ளையழகு பெண்ணவளைக்
கவிதயில் பாடிட,
கற்பனையில் எழுத்துக்களை
கண்டுபிடிக்கத் தேடுகின்றேன்.
கிடைக்கவில்லை - என்றாலும்
கண்ணழகி, கட்டழகி, காதலியவள்
கலங்கவில்லை.-என்னை
கவலைக் கொள்ள வைக்கவில்லை.
ஏன் தெரியுமா? - அவள் சொன்னாள்
என்னவனே - நீ தானே என் உயிர்மெய்
எழுத்து. - இதற்கு
எதற்கு கவிதையில் என்னை
ஏற்ற தவிக்கின்றாய் என்றாள்.
என்றாலும் - அவளை
என்றுமே அழகு தமிழில்
எடுப்பாய்
எழுத்துக்களை தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னவளுக்காக கவிதையில் பாட.
அவளழகை எழுத்துக்களால் சூட.
அலைகின்றேன் நாளெல்லாம் தேட.
கண்ணதாசன், வாலி - இரு
கொள்ளையர்கள்
கொள்ளையடித்துவிட்டதால் - என் கண்ணுக்குக்
கொள்ளையழகு பெண்ணவளைக்
கவிதயில் பாடிட,
கற்பனையில் எழுத்துக்களை
கண்டுபிடிக்கத் தேடுகின்றேன்.
கிடைக்கவில்லை - என்றாலும்
கண்ணழகி, கட்டழகி, காதலியவள்
கலங்கவில்லை.-என்னை
கவலைக் கொள்ள வைக்கவில்லை.
ஏன் தெரியுமா? - அவள் சொன்னாள்
என்னவனே - நீ தானே என் உயிர்மெய்
எழுத்து. - இதற்கு
எதற்கு கவிதையில் என்னை
ஏற்ற தவிக்கின்றாய் என்றாள்.
என்றாலும் - அவளை
என்றுமே அழகு தமிழில்
எடுப்பாய்
அழகிய தமிழ் மகளே! - என்
அருகில் வா திருமகளே.!
சிலை அருகில் இருந்தால்தானே
சிந்தனை வளரும்.
என்னருகில் நீ இருந்தால்தானே
ஏக்கம் தளரும்.
பஞ்சைப் போல் பறந்து வந்தேன்
உன்னை நாடி.
பக்குவமாய் அணைப்பாய்
என்னை தானடி
திரும்பும் திசை எல்லாம் உந்தன்
திருமேனி தெரியுதடி
திசை மறந்தப் பறவையாய்
பறக்கின்றேன் நானடி.
தீக்குச்சியாய் நீ உரசினாயடி - அதில்
தீப்பிடித்து எரியுது எனது இளமையடி
இலை விரித்தால் பந்தி உண்டு - நீ
நினைத்தால்
நமக்குள் சொந்தம் உண்டு.
புள்ளிகளை இணைக்குது கோலம்.
தள்ளி நின்று வாழ்கின்ற நம்மை
இணைக்க வேண்டும் காலம். - காதுக்கு
இனிமை தருவது
இசைகளின் ஸ்வரம் - கண்ணு
அழகிய தமிழ் மகளே! - என்
அருகில் வா திருமகளே.!
சிலை அருகில் இருந்தால்தானே
சிந்தனை வளரும்.
என்னருகில் நீ இருந்தால்தானே
ஏக்கம் தளரும்.
பஞ்சைப் போல் பறந்து வந்தேன்
உன்னை நாடி.
பக்குவமாய் அணைப்பாய்
என்னை தானடி
திரும்பும் திசை எல்லாம் உந்தன்
திருமேனி தெரியுதடி
திசை மறந்தப் பறவையாய்
பறக்கின்றேன் நானடி.
தீக்குச்சியாய் நீ உரசினாயடி - அதில்
தீப்பிடித்து எரியுது எனது இளமையடி
இலை விரித்தால் பந்தி உண்டு - நீ
நினைத்தால்
நமக்குள் சொந்தம் உண்டு.
புள்ளிகளை இணைக்குது கோலம்.
தள்ளி நின்று வாழ்கின்ற நம்மை
இணைக்க வேண்டும் காலம். - காதுக்கு
இனிமை தருவது
இசைகளின் ஸ்வரம் - கண்ணு
வான் பறக்கும்
பறவைகள் போல்
இரு கண்களும்
பூக்களின் பட்டாம்பூச்சிகள்
இருளை யாசிக்கும்
நிலவை போல்
குழியின் கன்னத்தில்
கவிபாடும் மச்சங்கள்
இசையை உள்வாங்கும்
புல்லாங்குழல்கள் போல்
ரோஜாக்கள் தோட்டத்தை
களவாடிய இதழ்கள்
ஓயாமல் அசைந்திடும்
கடலலை போல்
தூக்கத்தை தொலைக்கும்
பருவத்தின் பின்னழகு
பம்பரங்கள் சுழல்கின்ற
மைதானம் போல்
தாவணி முத்தமிடும்
வாழைத் தண்டின் மெல்லிடை
கருவை சுமக்கும்
ஒத்திகை போல்
குடத்தை ஏந்திச் செல்லும்
குளத்தின் தரிசனம்
பனித்துளிகளையும்
பூக்களின் மகரந்தத்தையும்
கலவையாக்கியது போல்
அவள் முகப் பருக்கள் ரசிக்கிறேன்.
டாவின்சி