சந்திர மௌலி- கருத்துகள்
சந்திர மௌலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
நன்றி உதய சகீ இதயம் விஜய் முகமத் சர்பான் அவர்களே. - ச. சந்திரமௌலி
நன்றி ஐயா வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே. - ச.சந்திரமௌலி
நன்று தோழமை கைலாஷ் அவர்களே. - ச.சந்திரமௌலி @ சு.சங்கு சுப்ரமணியன்.
நன்றி தோழமை ஜான்சிராணி - ச.சந்திரமௌலி @ சு.சங்கு சுப்ரமணியன்.
நன்றி தோழமை இதயம் விஜய் மற்றும் ஜான்சிராணி - சு. சங்கு சுப்ரமணியன். @ chandramoulee
சொல் அலங்காரத்தில் அழகிய தமிழ் மகள் சொக்க வைக்கிறாள்.மிக அற்புதம். ச.சந்திரமௌலி
வேதனையில் மனம் நொந்து கிடக்குது.சமுதாயத்தில் பெண் பிள்ளைகள் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை. அன்று ஸ்வாதி. நேற்று நந்தினி நாளை யாரோ? - துக்கத்தில் பங்கு கொண்ட தோழமைகளுக்கு நன்றி.
நன்றி ஜான்சி ராணி அவர்களே.
நன்றி ஜான்சி ராணி மற்றும் மொஹம்மட் சரிபான் அவர்களே
நன்றி. இதயம் விஜய் அவர்களே. மணியரா அவர்களே.மொஹம்மட் சர்பான் அவர்களே. - சு.சங்கு சுப்ரமணியன்.
நன்றி தோழரே
நன்றி தொழ ரே
நன்றி தோழர் வேளாங்கண்ணி அவர்களே.
நன்றி தோழர் கவியரசன் புதுவிதி செய்வோம்.அவர்களே.
நன்றி தோழர் karuvelatha அவர்களே.
நன்றி தோழர் shymala Rajasekar அவர்களே.
நன்றி தோழர் முரளி T.N . அவர்களே.
நன்றி தோழரே அ.வேளாங்கன்னியே
நன்றி கனகரத்தினம்
மிக அருமைத் தோழியே உங்கள் கவிதை. அந்த முண்டாசுக் கவிஞனின் முத்தான வரிகளை நெஞ்சுக்குள் நிலைக்க மறுத்த மனிதனால் இந்த சமுதாயத்தின் தடைகளாய் இருக்கின்ற சாதியையும், மதமும் வீர வாள்களாய் கையில் எடுத்துக்கொண்டதால் சமத்துவ தத்துவம் சரிந்துள்ளதை சரியாகச் சொன்னீர்கள். இந்த மனிதன் திருந்துவானா? இல்லை திருந்தவிடுவானா? - சு. சங்கு சுப்ரமணியன்.