தஞ்சாவூரான் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  தஞ்சாவூரான்
இடம்:  துபை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2011
பார்த்தவர்கள்:  136
புள்ளி:  21

என் படைப்புகள்
தஞ்சாவூரான் செய்திகள்
தஞ்சாவூரான் - தஞ்சாவூரான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2015 11:13 am

வான் கிழித்து
நிலம் குதிக்கும்
நெடுமழை!
அடர் மழை!
இன்றளவும் தொடர் மழை!

மாதம் மும்மாரி பெய்த நிலத்தில்
வருடம் மும்மாரி பெய்தாலே
எங்கும் வெள்ளச்சேதம்
ஏழைகளுக்கு உள்ளச்சேதம்


வடிகால் அடைத்து
வளாகங்கள் கட்டிவிட்டால்...
ஏரிகள் தூற்று
ஏரியாக்கள் ஆக்கிவிட்டால்...
காரி உமிழாதோ மாரி!
மழை...
ஊறி மிதக்காதோ, வேளச் சேரி!!


இருப்பிடம் இழந்து
போக்கிடம் தெரியாமல் புலம்புவது
மக்கள் மட்டுமல்ல
மழையும் தான்!


நீங்கள் வாழ்வதற்காக
தன்னையே
நிலம் புதைக்கும் மழை!
என்ன செய்தது பிழை!!


விருந்தினரைப்போல்
வரவேற்கப்படவேண்டிய மழையை
அகதியைப்போல்
அலையவிட்டது
யார் குற்றம்?


பணம்

மேலும்

படைப்பு அருமை! 29-Nov-2015 9:40 pm
வாழ்த்துக்கு நன்றி அன்பரே 29-Nov-2015 10:52 am
நன்றி அன்பரே 29-Nov-2015 10:52 am
இருப்பிடம் இழந்து போக்கிடம் தெரியாமல் புலம்புவது மக்கள் மட்டுமல்ல மழையும் தான்! உண்மையான வரிகள் அழகு 28-Nov-2015 2:06 pm
தஞ்சாவூரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2015 11:13 am

வான் கிழித்து
நிலம் குதிக்கும்
நெடுமழை!
அடர் மழை!
இன்றளவும் தொடர் மழை!

மாதம் மும்மாரி பெய்த நிலத்தில்
வருடம் மும்மாரி பெய்தாலே
எங்கும் வெள்ளச்சேதம்
ஏழைகளுக்கு உள்ளச்சேதம்


வடிகால் அடைத்து
வளாகங்கள் கட்டிவிட்டால்...
ஏரிகள் தூற்று
ஏரியாக்கள் ஆக்கிவிட்டால்...
காரி உமிழாதோ மாரி!
மழை...
ஊறி மிதக்காதோ, வேளச் சேரி!!


இருப்பிடம் இழந்து
போக்கிடம் தெரியாமல் புலம்புவது
மக்கள் மட்டுமல்ல
மழையும் தான்!


நீங்கள் வாழ்வதற்காக
தன்னையே
நிலம் புதைக்கும் மழை!
என்ன செய்தது பிழை!!


விருந்தினரைப்போல்
வரவேற்கப்படவேண்டிய மழையை
அகதியைப்போல்
அலையவிட்டது
யார் குற்றம்?


பணம்

மேலும்

படைப்பு அருமை! 29-Nov-2015 9:40 pm
வாழ்த்துக்கு நன்றி அன்பரே 29-Nov-2015 10:52 am
நன்றி அன்பரே 29-Nov-2015 10:52 am
இருப்பிடம் இழந்து போக்கிடம் தெரியாமல் புலம்புவது மக்கள் மட்டுமல்ல மழையும் தான்! உண்மையான வரிகள் அழகு 28-Nov-2015 2:06 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Sugumar Surya மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jun-2015 5:28 am

தள்ளாடும் வயதிலும்
வேலைக்குப் போகிறார் தாத்தா..
வேலைக்குப் போகும் வயதிலும்
தள்ளாடிக் கொண்டிருக்கிறார் அப்பா..

விவரம் தெரியாத வயதிலும்
வித்தியாசம் தெரிந்தது அந்த சிறு பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பத்து ரூபாய் விலை ஏறிய
பிராந்தியை குடித்து விட்டு
ஒரு ரூபாய் விலை ஏறிய பாலுக்கு
உண்ணாவிரதம் இருக்கிறது ஒரு கும்பல்...

கணக்கு தெரியாத வயதிலும்
கச்சிதமாய் புரிந்தது அதே பிள்ளைக்கு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அடகு கடையில் தாலி
அடமானத்தில் வீடு
பசியில் அழும் ஒரு குழந்தை
பள்ளிக்கு செல்லாமல் ஒரு குழந்தை
ஆனாலும்
குடிப்பதற்கு குறையொன்றும் வைக்கா

மேலும்

அழகழகாய் ஒரு சிற்பம் போல் செதுக்கியிருக்கிறீர்கள்.... நற்படைப்பு... நற்சிந்தனை....// 08-Oct-2015 7:34 am
ஹா ஹா... மிக்க நன்றி தோழரே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:24 pm
மிக்க நன்றி தோழமையே... வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... 01-Oct-2015 11:24 pm
கொஞ்சம் தள்ளாட வைத்துவிட்டது 30-Sep-2015 5:04 pm
கவியமுதன் அளித்த படைப்பில் (public) esaran மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
தஞ்சாவூரான் - தஞ்சாவூரான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2015 7:38 pm

புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா!
ஆங்காங்கே...
அலங்காரத்தோரணங்கள்
கல்வியின் முக்கியத்துவம்
கூறும் பதாகைகள்

“அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
பாரதி புலம்பிய பதாகை ஒருபுறம்!

“கற்க கசடற”
வள்ளுவன் வாக்கை
வழிமொழிந்தது மறுபுறம்!

தொழிலதிபர்கள்
கல்விக்கடவுளாய் புகழப்பெற்று
அவர்களே அச்சடித்துக்கொண்ட சுவரொட்டிகள்!

விழாமேடை...
கல்விக்கடவுள் சரஸ்வதியின்
நல்லதொரு செப்புச்சிலை!

உள்ளூர்வாசிகள் நன்கொடையளித்த
வெள்ளி குத்துவிளக்கு!

ஆரவாரங்களுக்கு மத்தியில்
அரசு வாகனத்திலிருந்து இறங்கினார்
மாவட்ட கல்வி அதிகாரி

பள்ளித் தாளாளர்
பணிவுடன் வரவேற்றார்

மேலும்

அழகான கவிதை...அற்புதமான படைப்பு 06-Aug-2015 6:31 pm
உண்மைதான் தோழரே...அவருக்கான தேவைகளை நம்மால் முடிந்தவரை முன்னெடுக்கவேண்டும் என்பதே என் அவா. 11-Jun-2015 11:47 am
தட்டிக்கொடுத்து, வாழ்த்துகளை கொட்டிக்கொடுத்தமைக்கு நன்றிகள் பல நண்பரே.. 11-Jun-2015 11:46 am
மிக சிறப்பு தோழரே... அதிலும் இறுதி பத்தி பொட்டில் அறைந்து விட்டு போகிறது... சின்ன மீனை பலியிட்டு பெரிய மீனை பிடிக்க கற்றுக் கொண்டவர்களின் சமூகம் இப்படிதான் இருந்து தொலைக்கும்... எல்லாமே வியாபார மயமாகி விட்ட காலமிது... படிப்பை மட்டுமா விட்டு வைக்கும்... கலங்கடிக்கிறது படைப்பு... நல்ல சமூக பார்வை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 10-Jun-2015 11:43 pm
தஞ்சாவூரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2015 7:38 pm

புதிய பள்ளிக்கூடம் திறப்பு விழா!
ஆங்காங்கே...
அலங்காரத்தோரணங்கள்
கல்வியின் முக்கியத்துவம்
கூறும் பதாகைகள்

“அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
பாரதி புலம்பிய பதாகை ஒருபுறம்!

“கற்க கசடற”
வள்ளுவன் வாக்கை
வழிமொழிந்தது மறுபுறம்!

தொழிலதிபர்கள்
கல்விக்கடவுளாய் புகழப்பெற்று
அவர்களே அச்சடித்துக்கொண்ட சுவரொட்டிகள்!

விழாமேடை...
கல்விக்கடவுள் சரஸ்வதியின்
நல்லதொரு செப்புச்சிலை!

உள்ளூர்வாசிகள் நன்கொடையளித்த
வெள்ளி குத்துவிளக்கு!

ஆரவாரங்களுக்கு மத்தியில்
அரசு வாகனத்திலிருந்து இறங்கினார்
மாவட்ட கல்வி அதிகாரி

பள்ளித் தாளாளர்
பணிவுடன் வரவேற்றார்

மேலும்

அழகான கவிதை...அற்புதமான படைப்பு 06-Aug-2015 6:31 pm
உண்மைதான் தோழரே...அவருக்கான தேவைகளை நம்மால் முடிந்தவரை முன்னெடுக்கவேண்டும் என்பதே என் அவா. 11-Jun-2015 11:47 am
தட்டிக்கொடுத்து, வாழ்த்துகளை கொட்டிக்கொடுத்தமைக்கு நன்றிகள் பல நண்பரே.. 11-Jun-2015 11:46 am
மிக சிறப்பு தோழரே... அதிலும் இறுதி பத்தி பொட்டில் அறைந்து விட்டு போகிறது... சின்ன மீனை பலியிட்டு பெரிய மீனை பிடிக்க கற்றுக் கொண்டவர்களின் சமூகம் இப்படிதான் இருந்து தொலைக்கும்... எல்லாமே வியாபார மயமாகி விட்ட காலமிது... படிப்பை மட்டுமா விட்டு வைக்கும்... கலங்கடிக்கிறது படைப்பு... நல்ல சமூக பார்வை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 10-Jun-2015 11:43 pm
தஞ்சாவூரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2015 12:46 pm

1939 ஆம் ஆண்டு...
தமிழினத்தலைவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தில் கால் வைத்தபோது அந்த சிறுவருக்கு வயது 13. மொழிப்பற்றும், இனப்பற்றும் அந்த 13 வது சிறுவரை போராட்டக்களம் நோக்கி போகச்செய்தது...அந்த சிறுவர்தான் இசைமுரசு ஹாஜி, நாகூர் E. M. ஹனீபா.

நீதிக்கட்சியின் ஆரம்ப காலகட்டம் முதல் இன்றுவரை நேர்மை, நெஞ்சுரம் மாறாமல் கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களுள் ஒருவர் இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்கள்.

மாற்று கட்சியினரும் மதிக்கும் மாண்பாளர். மாற்று முகாமைச்சேர்ந்த முகவர்கள் ஹனீபாவை தமது கட்சிக்கு அழைத்தபோது “எனக்கு ஒரே இறைவன், ஒரே கட்சி” - என்று நயம்பட உரைத்த நெ

மேலும்

நல்ல தெளிவான நடை ண்ட் நடையோத்ம் 12-Apr-2015 1:23 pm
தஞ்சாவூரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 10:42 am

மகளிர் தினம்


இந்தியா...
தாய்நாடு, தாய்மொழி
என்று
பெண்ணின் பெருமை
பேசும் நாடு!
வேதங்கள் நிறைந்த நாடு!
மாதொரு பாகனை
மகிழ்ந்தோதும் மணித்திரு நாடு!

இருக்கட்டும், இருக்கட்டும்...

இன்றைய இந்தியாவில்
மகளிர் நிலை என்ன?
இதற்கு விடையிறுத்து
இனிதாய் கொண்டாடுவோம்
மகளிர் தினம்.

தான்,
பெண்ணென பெண்
உணரும்முன்,
வல்லுறவு கொள்ளும்
வக்கிரம் ஒழிந்தபிறகு
வகையாகக் கொண்டாடுவோம்...
மகளிர் தினம்!


நிர்பயாக்களின் பயணங்கள்
பயமின்றி தொடரட்டும்
பிறகு,
நிம்மதியாய் கொண்டாடுவோம்...
மகளிர் தினம்!

அடக்குமுறைக்கெதிரான
ஐரோம் சர்மிளாக்களின்
அறப்போர் வெல்லட்டும்
பிறகு,
அமைதியாய்

மேலும்

கருத்துக்கு என் கனிந்த நன்றிகள் நட்பே... 24-Mar-2015 10:12 am
நன்றி தோழமையே... 24-Mar-2015 10:11 am
நன்றி தோழரே... 24-Mar-2015 10:10 am
படைப்பு நன்று! 23-Mar-2015 10:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (16)

s.sankusubramanian

s.sankusubramanian

KANCHEEPURAM,TAMILNADU,INDIA
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
esaran

esaran

சென்னை
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்
மேலே