தஞ்சாவூரான்- கருத்துகள்
தஞ்சாவூரான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [12]
வாழ்த்துக்கு நன்றி அன்பரே
நன்றி அன்பரே
"பத்து ரூபாய் விலை ஏறிய
பிராந்தியை குடித்து விட்டு
ஒரு ரூபாய் விலை ஏறிய பாலுக்கு
உண்ணாவிரதம் இருக்கிறது ஒரு கும்பல்... "
- ரசித்தேன் தோழரே...
கவிதை... நிறைய விழிப்புணர்வை வீரிய வார்த்தைகளால் பேசுகிறது. அருமை தோழரே...
உண்மைதான் தோழரே...அவருக்கான தேவைகளை நம்மால் முடிந்தவரை முன்னெடுக்கவேண்டும் என்பதே என் அவா.
தட்டிக்கொடுத்து, வாழ்த்துகளை கொட்டிக்கொடுத்தமைக்கு நன்றிகள் பல நண்பரே..
நன்றி நட்பே...
நன்றி அன்பரே தங்கள் பின்னூட்டத்திற்கு. நான் முதலில் அப்படித்தான் எழுதியிருந்தேன். இருப்பினும் இவ்வாறு முடித்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் இவ்வரிகளையே தெரிவு செய்தேன். இருப்பினும் தங்கள் கருத்துக்கு நன்றி.
கருத்துக்கு என் கனிந்த நன்றிகள் நட்பே...
நன்றி தோழமையே...
நன்றி தோழரே...
வாழ்வின் அத்துனை நிதர்சனங்களையும் நிதானமாய் சொல்லிச்செல்கிறது தங்களின் கவிதைகள்...அருமை அன்பரே...
சங்கத்தமிழின் சந்தம் ரசிக்க வைக்கிறது. அருமை
"உனக்குப் பிடித்தமதம் - ஒருநாள்
உன்னைப்பிடிக்கும் நிலை வரலாம்.. " - அருமையான வரிகள்
'மா'நீ தன்னிலை துறந்து..
மனிதன் நிலைக்கு உயர.. - என்ற வரிகள் புரியவில்லை. இயன்றால் விளக்கவும்
வாழ்த்துகள்
நன்றி அன்பரே...
அருமை
நன்று
அருமை
கவிதையும், அதற்க்கு பொருத்தமான புகைப்படமும் அருமை.
இந்த கவிதையை படித்து முடிக்கையில் மனதை ஒரு மெல்லிய சுமை அழுத்துகிறது.