ஊடல்

காமம் என்னும் தாளில்

காதல் என்னும் எழுதுகோல் பிடித்து

உடல்கள் எழுதும் கவிதை!


எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Oct-10, 4:52 pm)
சேர்த்தது : hasini
Tanglish : oodal
பார்வை : 387

மேலே