உன் தூக்கத்தை

உன் தூக்கத்தை திருடி – என்

கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்...

உன் இதயம் என்னிடத்தில்

நிம்மதியாக உறங்கட்டும் என்று...

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Oct-10, 4:56 pm)
சேர்த்தது : hasini
Tanglish : un THOOKATHAI
பார்வை : 421

மேலே