அர்த்தம் மறைத்து

அர்த்தம் மறைத்து

கவிதை எழுதத் தெரிந்த எனக்கு

அவள் இதயம் புகுந்து

நினைப்பைக் கவர முடியவில்லையே…

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Oct-10, 4:59 pm)
சேர்த்தது : hasini
Tanglish : artham maraithu
பார்வை : 382

மேலே