நீல விழிகளின்

நீல நிறக் கூந்தல் ஆடும் அழகில்
பாலையில் பசுமை பூக்கள் பூக்கும்
நீல விழிகளின் பார்வை ஒளியில்
கோல மயில் கழுத்து தோற்கும்



கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jan-25, 5:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே