உன் தூக்கம்


உன் தூக்கம் கலைக்க விரும்பவில்லை...

உன் தூக்கம் கலையும் வரை

காத்திருக்க முடியவில்லை ....

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Oct-10, 4:41 pm)
சேர்த்தது : hasini
Tanglish : un thookam
பார்வை : 417

மேலே