பிறப்பு ஒரு முறை

பிறப்பு ஒரு முறை ..

இறப்பு ஒரு முறை ..

காதல் ஒரு முறை ..

வாழ்க்கை ஒரு முறை ..

நான் உன் மீது கொண்ட

காதல் சாகும் வரை ..

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (6-Oct-10, 4:37 pm)
சேர்த்தது : hasini
பார்வை : 477

மேலே