அறியாமை
வெள்ளத்தில் அடித்து ...
சென்ற வீடுகள் ...
மரக்கிளைல் அமர்ந்து கொண்டு ...
கப்பல் விட காகிதம் ..
இல்லையென அழும் குழந்தைகள் .
சசிகலா
வெள்ளத்தில் அடித்து ...
சென்ற வீடுகள் ...
மரக்கிளைல் அமர்ந்து கொண்டு ...
கப்பல் விட காகிதம் ..
இல்லையென அழும் குழந்தைகள் .
சசிகலா