அவளினியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அவளினியன்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  14-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jul-2014
பார்த்தவர்கள்:  197
புள்ளி:  10

என் படைப்புகள்
அவளினியன் செய்திகள்
அவளினியன் - Bharathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2014 3:26 pm

பார்த்தேன்
பார்த்த உடன்
ரசித்தேன்
ரசித்து
முடிப்பதற்குள்
பறந்து விட்டாய்
படபடவென
பட்டாம்பூச்சியாய் !!

பட்டு போன என் இதயத்தை
உன் பட்டு நினைவினால்
தொட்டுவிட்டுபோனாய்
எனை அறியாமல் நானே
உறைந்து நின்றேன்...!!

சற்று நேரத்தில்
சட்டென்று திரும்பி பார்த்ததால்
சொர்க்கத்தில் இருப்பதாய்
உணர்ந்தேன்
உன் கடைக்கண்
என் மீது பட்டதாலோ !!

எனை கொன்று
தொடுத்தாய்
ஓராயிரம் பாடல்கள்
என்னுள் உன் விழி
கொடுத்த அதிகாரத்தால் !!

மென் காற்று என நினைத்தேன்
புயலாய் வீசி போனாய் !!

உன் ஸ்பரிசங்களால்
முதன் முதலாய்
நாணம் கொண்டேன்
பூவான நாள் முதலாய் !!

மேலும்

வருகைக்கும்., கருத்திற்கும் நன்றி .. 06-Aug-2014 1:32 pm
வருகைக்கும்., கருத்திற்கும் நன்றி தோழி.. 06-Aug-2014 1:32 pm
சூப்பர் 06-Aug-2014 1:22 pm
எழுத்து தோட்டத்தில் கண்ணிற்கு புலபடாத நிறைய பூக்கள் இருகின்றன தோழா... . எங்களுடன் நீயும் பட்டாம் பூச்சியாய் பறந்து தேனை ருசி பார்கலாம். உன் வருகைக்கு மிக்க நன்றி. 04-Aug-2014 10:00 pm
அவளினியன் - Bharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2014 3:26 pm

பார்த்தேன்
பார்த்த உடன்
ரசித்தேன்
ரசித்து
முடிப்பதற்குள்
பறந்து விட்டாய்
படபடவென
பட்டாம்பூச்சியாய் !!

பட்டு போன என் இதயத்தை
உன் பட்டு நினைவினால்
தொட்டுவிட்டுபோனாய்
எனை அறியாமல் நானே
உறைந்து நின்றேன்...!!

சற்று நேரத்தில்
சட்டென்று திரும்பி பார்த்ததால்
சொர்க்கத்தில் இருப்பதாய்
உணர்ந்தேன்
உன் கடைக்கண்
என் மீது பட்டதாலோ !!

எனை கொன்று
தொடுத்தாய்
ஓராயிரம் பாடல்கள்
என்னுள் உன் விழி
கொடுத்த அதிகாரத்தால் !!

மென் காற்று என நினைத்தேன்
புயலாய் வீசி போனாய் !!

உன் ஸ்பரிசங்களால்
முதன் முதலாய்
நாணம் கொண்டேன்
பூவான நாள் முதலாய் !!

மேலும்

வருகைக்கும்., கருத்திற்கும் நன்றி .. 06-Aug-2014 1:32 pm
வருகைக்கும்., கருத்திற்கும் நன்றி தோழி.. 06-Aug-2014 1:32 pm
சூப்பர் 06-Aug-2014 1:22 pm
எழுத்து தோட்டத்தில் கண்ணிற்கு புலபடாத நிறைய பூக்கள் இருகின்றன தோழா... . எங்களுடன் நீயும் பட்டாம் பூச்சியாய் பறந்து தேனை ருசி பார்கலாம். உன் வருகைக்கு மிக்க நன்றி. 04-Aug-2014 10:00 pm
அவளினியன் - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2014 11:31 pm

அவளை சூடிக்கொண்டு
அழகானது ரோஜா !

மேலும்

நன்றி அண்ணா ! 31-Jul-2014 11:41 pm
ஒற்றை வரிகள் என்றாலும் அருமையான வரிகள்.... 31-Jul-2014 11:37 pm
அவளினியன் அளித்த படைப்பில் (public) mugil மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jul-2014 6:15 pm

என்னவள் மடியில் படுத்து இருக்கும் பொழுது
அம்மவசையே என்று மேலே பார்த்தேன்...
அடடா என்ன ஒரு ஆச்சர்யம் !!!
இரண்டு பிறை வடிவா நிலா - என்னவள் புருவம்.

மேலும்

ம்ம்ம் கவிதை அழகு அண்ணா ! பிறைக்கு சொந்தக்காரி யாரோ? 31-Jul-2014 11:47 pm
நிலா பிரியன்.. அழகிய ரசனை.. உங்கள் கவிதையை பார்த்தால் நாட்காட்டியை பார்க்க தேவை இல்லை அம்மாவசை, பௌர்ணமி, வளர் பிறை அனைத்தும் உங்கள் கவிதையில்.. 30-Jul-2014 10:27 pm
நன்றி மகிழினி... 30-Jul-2014 6:27 pm
நன்றி தோழியே... 30-Jul-2014 6:25 pm
அவளினியன் - முகில் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2014 11:09 pm

அன்பு ஒற்று இருந்தால்போதும் நரகம்கூட சொர்க்கமாய் மாறும் !

மேலும்

வாழ்த்துகள் முகில். 30-Jul-2014 6:18 pm
நன்றி தோழா ! 29-Jul-2014 11:23 pm
உண்மை 29-Jul-2014 11:22 pm
அவளினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2014 6:15 pm

என்னவள் மடியில் படுத்து இருக்கும் பொழுது
அம்மவசையே என்று மேலே பார்த்தேன்...
அடடா என்ன ஒரு ஆச்சர்யம் !!!
இரண்டு பிறை வடிவா நிலா - என்னவள் புருவம்.

மேலும்

ம்ம்ம் கவிதை அழகு அண்ணா ! பிறைக்கு சொந்தக்காரி யாரோ? 31-Jul-2014 11:47 pm
நிலா பிரியன்.. அழகிய ரசனை.. உங்கள் கவிதையை பார்த்தால் நாட்காட்டியை பார்க்க தேவை இல்லை அம்மாவசை, பௌர்ணமி, வளர் பிறை அனைத்தும் உங்கள் கவிதையில்.. 30-Jul-2014 10:27 pm
நன்றி மகிழினி... 30-Jul-2014 6:27 pm
நன்றி தோழியே... 30-Jul-2014 6:25 pm
அவளினியன் - அவளினியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2014 6:00 pm

இந்த ஆடியில் உன்னோடு
இரவில் கரம் பிடித்து நடப்பதாய் ...
தொலை தூர சாலையாய்....
மின்விளக்கு இல்லா பௌர்ணமியாய் ..
அந்த நிலவு நம் மீது தொட்டு பிரகாசமாய் ...
நட்சத்திரங்கள் நம்மீது துவும் மலர்களாய்...
பறவைகளின் பின்னணி பாடும் இசையாய்...
நதிகள் இடும் சப்தங்ககளாய்...
விரல்களோடு விரல்களாய்....
நகங்களோடு நகங்ககளாய்...
ஆடியில் பறந்தது என் கனவு வெறும் காற்றாய் ..

மேலும்

அட அட! 20-Dec-2014 10:03 am
நன்றி தோழியே... 28-Jul-2014 9:22 pm
அடடா !!கனவு நனவாக வாழ்த்துக்கள் நட்பே!! 28-Jul-2014 9:16 pm
அடடே ! 28-Jul-2014 8:55 pm
அவளினியன் - ரகுராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2014 9:19 pm

கவிதை எழுதுவதில் இது என் முதல் முயற்சி !
இதில் என்றும் தேவை எனக்கு பயிற்சி
அதில் அடையக்கூடாது அயர்ச்சி !
நான் பெறவேண்டும் தேர்ச்சி
இதனால் என் அண்ணன்
அடைவார் மட்டற்ற மகழ்ச்சி !!!

மேலும்

எமக்கும் மிக்க மகிழ்சி 26-Jul-2014 10:21 pm
உண்மைதான் தம்பி, உன் எழுத்து வண்ணத்தை எழுத்தில் பார்க்க எமக்கு மகிழ்ச்சியே !!! 19-Jul-2014 10:33 pm
அவளினியன் - சிவா (கர்ணன்) அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2014 9:24 pm

குளத்தில் விழுந்த
நிலவுப்பந்தின் மேல்,
குதித்து விளையாடுகின்றன
- குறும்புக்கார மீன்கள் !

மேலும்

மீனவன் வலையில் மாட்டாத வரை, இயற்கையோடு இன்பமாக வாழ்ந்திட கொடுத்து வைத்த மீன்களே !!! 26-Jul-2014 11:26 pm
கொடுத்து வைத்த மீன்கள்... 26-Jul-2014 11:20 pm
அவளினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 6:00 pm

இந்த ஆடியில் உன்னோடு
இரவில் கரம் பிடித்து நடப்பதாய் ...
தொலை தூர சாலையாய்....
மின்விளக்கு இல்லா பௌர்ணமியாய் ..
அந்த நிலவு நம் மீது தொட்டு பிரகாசமாய் ...
நட்சத்திரங்கள் நம்மீது துவும் மலர்களாய்...
பறவைகளின் பின்னணி பாடும் இசையாய்...
நதிகள் இடும் சப்தங்ககளாய்...
விரல்களோடு விரல்களாய்....
நகங்களோடு நகங்ககளாய்...
ஆடியில் பறந்தது என் கனவு வெறும் காற்றாய் ..

மேலும்

அட அட! 20-Dec-2014 10:03 am
நன்றி தோழியே... 28-Jul-2014 9:22 pm
அடடா !!கனவு நனவாக வாழ்த்துக்கள் நட்பே!! 28-Jul-2014 9:16 pm
அடடே ! 28-Jul-2014 8:55 pm
அவளினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 5:36 pm

ஏ நிலவே!
உன்னை இப்படி பார்த்த பிறகு,
எனக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசை,
உன் விலாசத்தை கொடு உன்னை கேடு வருவகிறேன்!!!

மேலும்

cute!! 28-Jul-2014 9:18 pm
நன்றி தோழி ... முதல் திருமணம் கனவில் நடந்தன. இரண்டாவது திருமணத்திற்கு அழைப்பு விடுகிறேன். வாரும்... 25-Jul-2014 10:13 pm
மனிக்கவும்... இபொழுதுதான் கல்லூரி பருவத்தில் உலாவி கொண்டிருக்கிறேன் தோழியே... நன்றி. 25-Jul-2014 9:57 pm
அருமை தோழா!!! முதல் திருமணதிற்கு என்னை ஏன் அழைக்கவில்லை ??? இரண்டாவது திருமனதிர்கவது அழைபிதழ் அனுப்புங்கள்!! 25-Jul-2014 9:30 pm
அவளினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2014 5:28 pm

ஏ நிலவே! நெற்ற்யில் பொட்டு இட்டு கொள்ளும் போது என்னவளின் கைகளில் இருந்து சிதரினாயோ! இவ்வளவு பிரகாசமாய் உள்ளாய்!

மேலும்

மிக்க நன்றி தோழியே... 28-Jul-2014 9:52 pm
நல்ல கற்பனை 28-Jul-2014 9:25 pm
அழகிய வரிகள்!! 28-Jul-2014 9:19 pm
இதனை நாள் எமக்கு தெரியாமல் போய்விட்டதே அண்ணா ! அண்ணியின் பொட்டுதான் இந்த நிலா என்று ! அழகு அருமையான வரிகள் ! 26-Jul-2014 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

user photo

ரகுராம்

புதுக்கோட்டை
சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி
user photo

கோ

திருச்சிராப்பள்ளி
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
அபி நயம்

அபி நயம்

திருச்சிராப்பள்ளி
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி
மேலே