ரகுராம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரகுராம்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  12-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jul-2014
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  5

என் படைப்புகள்
ரகுராம் செய்திகள்
ரகுராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2014 9:19 pm

கவிதை எழுதுவதில் இது என் முதல் முயற்சி !
இதில் என்றும் தேவை எனக்கு பயிற்சி
அதில் அடையக்கூடாது அயர்ச்சி !
நான் பெறவேண்டும் தேர்ச்சி
இதனால் என் அண்ணன்
அடைவார் மட்டற்ற மகழ்ச்சி !!!

மேலும்

எமக்கும் மிக்க மகிழ்சி 26-Jul-2014 10:21 pm
உண்மைதான் தம்பி, உன் எழுத்து வண்ணத்தை எழுத்தில் பார்க்க எமக்கு மகிழ்ச்சியே !!! 19-Jul-2014 10:33 pm
ரகுராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2014 5:22 pm

கவிதை எழுத
யோசித்தேன் நான்
தவிக்கிறேன்
கவிக்கு விதை இன்றி !

மேலும்

காதலித்து (அன்பு கொண்டு) பார், கவிதைவரும். நான் சொல்லலப்பா,பெரியவர்கள் சொன்னது. 12-Jul-2014 5:51 pm
நீங்கள் எழுதிதும் அழகிய குட்டிக் கவிதைதான் 12-Jul-2014 5:35 pm
இலக்கியம் படியுங்கள் இயற்கையை ரசியுங்கள், சமூகம் பற்றி சிந்தியுங்கள். 12-Jul-2014 5:26 pm
ரகுராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2014 5:20 pm

நான் கவிக் கூண்டில்
மாட்டிய எலி
யார் ஏற்றுவார்
என்
வாழ்வில் ஒளி

மேலும்

அருவருப்பான வெளிப்பாடு எலி 12-Jul-2014 5:59 pm
கவிக்கூண்டில் ஏற்றிய எலி மணப்பெண்ணாக மாறவேண்டும். 12-Jul-2014 5:23 pm
ரகுராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2014 5:18 pm

என்றும் தோன்றாத ஒன்று
இன்றாவது தோன்றுமா என்று
சிந்தித்தேன்
சந்தித்த வார்த்தைகள் யாவும்
என்னை நிந்தித்து சென்றது !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
அவளினியன்

அவளினியன்

திருச்சிராப்பள்ளி
user photo

கோ

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (13)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்
முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மலர்91

மலர்91

தமிழகம்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே