எலி

நான் கவிக் கூண்டில்
மாட்டிய எலி
யார் ஏற்றுவார்
என்
வாழ்வில் ஒளி

எழுதியவர் : ரகு (12-Jul-14, 5:20 pm)
Tanglish : eley
பார்வை : 124

மேலே