சிந்திக்க
எல்லாம் இருக்கும் போது, இல்லாதவர்களை பற்றி நினை....
எதுவுமே இல்லாத போது, இருப்பதே போதுமென்று நினை...
சாப்பாடு இருக்கும் போது, சாப்பாட்டுக்கே வழி இல்லாதவர்களை நினை.
பிறரின் குறைகளை கூறும் முன், உன் குறைகளை நினை.
உன்னால் ஒன்று முடியாத போது, அதில் வெற்றியடைந்தவர்களை நினை...
உன் குறைகளை பிறர் சொல்லும் போது, அதை எப்படி மாற்றுவது என்று நினை.
உன்னால் முடியும் போது, அதை செய்யமுடியாதவர்களுக்கு உதவு....