தவிக்கிறேன்

கவிதை எழுத
யோசித்தேன் நான்
தவிக்கிறேன்
கவிக்கு விதை இன்றி !

எழுதியவர் : ரகு (12-Jul-14, 5:22 pm)
Tanglish : thavikkiren
பார்வை : 220

மேலே