வெண்டுறை 25

வெண்டுறை ..

சயனம் இன்றி இருக்கையில் இருந்தே
பயணம் போது உறங்கும் மனிதர்
தோளில் இட்ட துண்டைக் கொண்டு
தூளிகட்டி தூங்கி விட்டார்

எழுதியவர் : (12-Jul-14, 7:38 pm)
பார்வை : 64

மேலே