ஈரம் காயாத ஓவியம்

தூரிகையை தத்தெடுத்த
வண்ணக் குடங்கள்
ஓவிய மை தீட்டி

காயாத
ஈர நுனியில்
நீடித்து மறைகிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (19-Dec-24, 8:37 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 12

மேலே