கோ - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோ
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  24-Feb-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jul-2014
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  0

என் படைப்புகள்
கோ செய்திகள்
கோ - Bharathi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2014 3:26 pm

பார்த்தேன்
பார்த்த உடன்
ரசித்தேன்
ரசித்து
முடிப்பதற்குள்
பறந்து விட்டாய்
படபடவென
பட்டாம்பூச்சியாய் !!

பட்டு போன என் இதயத்தை
உன் பட்டு நினைவினால்
தொட்டுவிட்டுபோனாய்
எனை அறியாமல் நானே
உறைந்து நின்றேன்...!!

சற்று நேரத்தில்
சட்டென்று திரும்பி பார்த்ததால்
சொர்க்கத்தில் இருப்பதாய்
உணர்ந்தேன்
உன் கடைக்கண்
என் மீது பட்டதாலோ !!

எனை கொன்று
தொடுத்தாய்
ஓராயிரம் பாடல்கள்
என்னுள் உன் விழி
கொடுத்த அதிகாரத்தால் !!

மென் காற்று என நினைத்தேன்
புயலாய் வீசி போனாய் !!

உன் ஸ்பரிசங்களால்
முதன் முதலாய்
நாணம் கொண்டேன்
பூவான நாள் முதலாய் !!

மேலும்

வருகைக்கும்., கருத்திற்கும் நன்றி .. 06-Aug-2014 1:32 pm
வருகைக்கும்., கருத்திற்கும் நன்றி தோழி.. 06-Aug-2014 1:32 pm
சூப்பர் 06-Aug-2014 1:22 pm
எழுத்து தோட்டத்தில் கண்ணிற்கு புலபடாத நிறைய பூக்கள் இருகின்றன தோழா... . எங்களுடன் நீயும் பட்டாம் பூச்சியாய் பறந்து தேனை ருசி பார்கலாம். உன் வருகைக்கு மிக்க நன்றி. 04-Aug-2014 10:00 pm
கோ - பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 4:11 pm

எல்லை மீறிய கோபம்
ஏனோ அதுவும் உன்னால்!

எல்லையை அழிக்க முற்பட்டு
என்னை அழித்துக்கொண்டிருக்கிறது
எல்லா முறையும்!

மேலும்

இனிமேல் கோபத்தைக் கொரச்சுக்கறேன் அண்ணா! 14-Feb-2015 11:13 pm
அக்கா சொல்லி கேக்காமலா! இனி கோபத்தைக் குறைச்சுக்கலாம் அக்கா... 14-Feb-2015 11:12 pm
ஏன்டா இவ்ளோ கோபம் ! 14-Feb-2015 10:55 pm
கோவம் கூடாது தங்கா . 10-Feb-2015 8:01 pm
கருத்துகள்

நண்பர்கள் (6)

அஞ்சலி

அஞ்சலி

வேலூர்
அவளினியன்

அவளினியன்

திருச்சிராப்பள்ளி
user photo

ரகுராம்

புதுக்கோட்டை
அபி நயம்

அபி நயம்

திருச்சிராப்பள்ளி
சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (6)

முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி
சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி
user photo

ரகுராம்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

முகில்

முகில்

திருச்சிராப்பள்ளி
சிவா (கர்ணன்)

சிவா (கர்ணன்)

திருச்சிராப்பள்ளி
அபி நயம்

அபி நயம்

திருச்சிராப்பள்ளி
மேலே