அழிவு

எல்லை மீறிய கோபம்
ஏனோ அதுவும் உன்னால்!

எல்லையை அழிக்க முற்பட்டு
என்னை அழித்துக்கொண்டிருக்கிறது
எல்லா முறையும்!

எழுதியவர் : பபியோலா (8-Feb-15, 4:11 pm)
Tanglish : alivu
பார்வை : 383

மேலே