சிந்தித்தேன்

என்றும் தோன்றாத ஒன்று
இன்றாவது தோன்றுமா என்று
சிந்தித்தேன்
சந்தித்த வார்த்தைகள் யாவும்
என்னை நிந்தித்து சென்றது !

எழுதியவர் : ரகு (12-Jul-14, 5:18 pm)
சேர்த்தது : ரகுராம்
Tanglish : sinthiththaen
பார்வை : 103

மேலே