ஹைக்கு
நிலையான கரையும்.
நிலையில்லா அலையும்..
கூடி மகிழ்ந்தனவோ ..
சாட்சியாய் கிளிஞ்சல்கள் !
காற்றில் படபடத்த
வெற்றுதாழ் கூறியது
பேனாவிடம் ..
உன் மையே (உண்மையே ) எனக்கு
வல்லமை!
வெண்ணிலவு சூட மறந்த
அந்தரத்து மல்லிகையோ
விண்மீன்கள் !