பிறை வடிவ நிலா

என்னவள் மடியில் படுத்து இருக்கும் பொழுது
அம்மவசையே என்று மேலே பார்த்தேன்...
அடடா என்ன ஒரு ஆச்சர்யம் !!!
இரண்டு பிறை வடிவா நிலா - என்னவள் புருவம்.

எழுதியவர் : அவளினியன் (30-Jul-14, 6:15 pm)
பார்வை : 275

மேலே