இந்த ஆடியில் உன்னோடு

இந்த ஆடியில் உன்னோடு
இரவில் கரம் பிடித்து நடப்பதாய் ...
தொலை தூர சாலையாய்....
மின்விளக்கு இல்லா பௌர்ணமியாய் ..
அந்த நிலவு நம் மீது தொட்டு பிரகாசமாய் ...
நட்சத்திரங்கள் நம்மீது துவும் மலர்களாய்...
பறவைகளின் பின்னணி பாடும் இசையாய்...
நதிகள் இடும் சப்தங்ககளாய்...
விரல்களோடு விரல்களாய்....
நகங்களோடு நகங்ககளாய்...
ஆடியில் பறந்தது என் கனவு வெறும் காற்றாய் ..

எழுதியவர் : (26-Jul-14, 6:00 pm)
பார்வை : 115

மேலே