காதலும் காட்சியும்

அந்தி சாயும் நேரம்
யாரும் அற்ற ஏரி கரை ஓரம்
நீயும் நானும்
ஓடி பிடித்தோம்
தண்ணீரில் துள்ளி குதித்தோம்
கட்டி பிடித்தோம்
முத்தம் கொடுத்தோம்
ஒருவர் மீது ஒருவர் புரண்டு படுத்தோம்
கொஞ்சினோம்
சிரித்தோம்
பார்த்து பார்த்து ரசித்தோம்
வகையாய் தழுவினோம்
வரம்பு மீறல் தவிர்த்தோம்
வானம் கறுத்து போனதும்
பிரிந்தோம்
மொத்தமும்
கடைசியும்.

எழுதியவர் : பந்தளம் (ரமேஷ் பாபு) (26-Jul-14, 6:29 pm)
சேர்த்தது : பந்தளம்
பார்வை : 102

மேலே