அவளினியன்- கருத்துகள்

எழுத்து தோட்டத்தில் கண்ணிற்கு புலபடாத நிறைய பூக்கள் இருகின்றன தோழா... . எங்களுடன் நீயும் பட்டாம் பூச்சியாய் பறந்து தேனை ருசி பார்கலாம். உன் வருகைக்கு மிக்க நன்றி.

ஒற்றை வரிகள் என்றாலும் அருமையான வரிகள்....

வாழ்த்துகள் முகில்.

மிக்க நன்றி தோழியே...

அருமை நட்பே... முகபுத்தகத்தில் கடவு சொல்லை மாற்றுமுன் மனதில் இருந்தும்...

சொல்ல வார்த்தைகள் இல்லை தோழா.. அருமை. என் குருதியிலும் அனல் மூட்டிவிட்டாய் !

உங்கள் கருபொருள் என்றுமே கருபொருளாய் இருக்க வாழ்த்துக்கள்..

நாகரீக பாவைகளுக்கு மிக்க அறிவுறை... வாழ்த்துக்கள்.

அழகான வரிகள் தோழா... வாழ்த்துக்கள்.

எமக்கும் மிக்க மகிழ்சி


- குறும்புக்கார மீன்கள் ! அருமை தோழா... வாழ்த்துகள்

நன்றி தோழி ... முதல் திருமணம் கனவில் நடந்தன. இரண்டாவது திருமணத்திற்கு அழைப்பு விடுகிறேன். வாரும்...

மனிக்கவும்... இபொழுதுதான் கல்லூரி பருவத்தில் உலாவி கொண்டிருக்கிறேன் தோழியே... நன்றி.


அவளினியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே