குறும்புக்கார மீன்கள்

குளத்தில் விழுந்த
நிலவுப்பந்தின் மேல்,
குதித்து விளையாடுகின்றன
- குறும்புக்கார மீன்கள் !

எழுதியவர் : கர்ணன் (24-Jul-14, 9:24 pm)
பார்வை : 125

மேலே