இப்படிக்கு நிலா

எழுதியது போதும்,
என்னோடு விளையாட வா,
என்றழைக்கிறது
- நிலா

எழுதியவர் : கர்ணன் (24-Jul-14, 9:11 pm)
Tanglish : ipadikku nila
பார்வை : 126

மேலே