sambath kumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sambath kumar |
இடம் | : orathanadu |
பிறந்த தேதி | : 23-Aug-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 165 |
புள்ளி | : 30 |
புல்கூட முளைக்காத பாலையும்
பசுமையான காவிரி நீர்ச் சாலையும்
ஒன்றாகிடுமோ உமக்கு
பாலையை பசுமையாக்க முயற்சிக்கிறார்கள்
எங்கள் பசுமையை பாலாக்குகிறீர்கள்
கரும்புகைதான் கொடுக்கும் உங்கள் எண்ணெய் வளம்
நல்லக் காற்றைத்தான் கொடுக்கும் எங்கள் விவசாய நலம்
உம்மையது வல்லரசாக்க உதவும்
எமக்கது நல் வாழ்வினைக் கொடுக்கும்
பூமிக்குள்ளிருந்து நெருப்பை எடு
கருப்பையெடு கலங்காது நீர்
நீ எடுக்கும் எண்ணெயினால் எங்கள்
நிலமகள் களர் மகளாகிடுவாள்
நைஜீர் டெல்டாவைக் கண்டீரோ?
காவிரி நீர் மறித்து - எங்களை
கடல் தாண்டி செல்ல வைத்தீர்-இப்போது
எங்கள் பூமியைப் பிளந்து
காவு வாங்க நிற்கின்றீர்
வேற்றுமையில் ஒற
புல்கூட முளைக்காத பாலையும்
பசுமையான காவிரி நீர்ச் சாலையும்
ஒன்றாகிடுமோ உமக்கு
பாலையை பசுமையாக்க முயற்சிக்கிறார்கள்
எங்கள் பசுமையை பாலாக்குகிறீர்கள்
கரும்புகைதான் கொடுக்கும் உங்கள் எண்ணெய் வளம்
நல்லக் காற்றைத்தான் கொடுக்கும் எங்கள் விவசாய நலம்
உம்மையது வல்லரசாக்க உதவும்
எமக்கது நல் வாழ்வினைக் கொடுக்கும்
பூமிக்குள்ளிருந்து நெருப்பை எடு
கருப்பையெடு கலங்காது நீர்
நீ எடுக்கும் எண்ணெயினால் எங்கள்
நிலமகள் களர் மகளாகிடுவாள்
நைஜீர் டெல்டாவைக் கண்டீரோ?
காவிரி நீர் மறித்து - எங்களை
கடல் தாண்டி செல்ல வைத்தீர்-இப்போது
எங்கள் பூமியைப் பிளந்து
காவு வாங்க நிற்கின்றீர்
வேற்றுமையில் ஒற
செல்லாக்காசு
""""********************""""
பணமெல்லாம் பலியிட்டாச்சு
பண்டமாற்று முறைக்கு மாறியாச்சு
நகரத்து கால்நடைகட்கு இரையாச்சு
வங்கிக்கு வாராமலே புதுப்பணமெல்லாம்
தொழிலதிபர்களின் கைகளுக்கு போயாச்சு
அன்றாட வேலைக்கு போறவனெல்லாம்
அரை நாளு வங்கிக்கு செலவு செஞ்சு
கால்கடுக்க நின்னாலும்
அவன் தொகை அவனுக்கு முழுசா கிடைக்கலையே
மோடிக்கு சாடியா நின்னோம்
நின்ன இடத்தில் இன்னும் நிக்கோம்
பணம் வர காத்து கிடக்கோம்
பட்டுனுதான் போக போறோம்!
பெருமை கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களே!
நீங்கள் எங்களுடன் வங்கிக்கு வந்தீரா
வரிசையில் நின்றீரா
அங்கே நின்றிற்கும் எவருக்கவேணும்
உணவு
செல்லாக்காசு
""""********************""""
பணமெல்லாம் பலியிட்டாச்சு
பண்டமாற்று முறைக்கு மாறியாச்சு
நகரத்து கால்நடைகட்கு இரையாச்சு
வங்கிக்கு வாராமலே புதுப்பணமெல்லாம்
தொழிலதிபர்களின் கைகளுக்கு போயாச்சு
அன்றாட வேலைக்கு போறவனெல்லாம்
அரை நாளு வங்கிக்கு செலவு செஞ்சு
கால்கடுக்க நின்னாலும்
அவன் தொகை அவனுக்கு முழுசா கிடைக்கலையே
மோடிக்கு சாடியா நின்னோம்
நின்ன இடத்தில் இன்னும் நிக்கோம்
பணம் வர காத்து கிடக்கோம்
பட்டுனுதான் போக போறோம்!
பெருமை கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களே!
நீங்கள் எங்களுடன் வங்கிக்கு வந்தீரா
வரிசையில் நின்றீரா
அங்கே நின்றிற்கும் எவருக்கவேணும்
உணவு
செல்லாக்காசு
""""********************""""
பணமெல்லாம் பலியிட்டாச்சு
பண்டமாற்று முறைக்கு மாறியாச்சு
நகரத்து கால்நடைகட்கு இரையாச்சு
வங்கிக்கு வாராமலே புதுப்பணமெல்லாம்
தொழிலதிபர்களின் கைகளுக்கு போயாச்சு
அன்றாட வேலைக்கு போறவனெல்லாம்
அரை நாளு வங்கிக்கு செலவு செஞ்சு
கால்கடுக்க நின்னாலும்
அவன் தொகை அவனுக்கு முழுசா கிடைக்கலையே
மோடிக்கு சாடியா நின்னோம்
நின்ன இடத்தில் இன்னும் நிக்கோம்
பணம் வர காத்து கிடக்கோம்
பட்டுனுதான் போக போறோம்!
பெருமை கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களே!
நீங்கள் எங்களுடன் வங்கிக்கு வந்தீரா
வரிசையில் நின்றீரா
அங்கே நின்றிற்கும் எவருக்கவேணும்
உணவு
வெள்ளை விழியில் கருப்பு விழியை உருட்டுகிறாய்
புன்னகை உதட்டில் முல்லை வெள்ளையாய் சிரிக்கிறாய்
கறுப்பிலும் வெள்ளையிலும் கவிதையாய் நடக்கிறாய்
பணத்தில் கருப்பு என்னடி வெள்ளை என்னடி
புரிய வில்லையடி இந்தப் பொருளாதாரக் கணக்கு
கருங்குழல் காற்றிலாட கட்டியணைத்தால் நீ எனக்கு கறுப்புப் பணமடி
வெண்மைச் சிரிப்பில் ஓடி வந்து ஒரு இச் தந்தால் எனக்கு நீ வெள்ளைப் பணமடி
இந்த மாமனுக்கு தெரிந்த பொருளாதாரக் கணக்கு இது தானடி என் பொன்னுத்தாயி !
----கவின் சாரலன்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கண்விழித்து காலையிலே கைபேசி பார்க்கையிலே
புன்னகைக்கும் அன்போடு நீயிடும்கு றுஞ்செய்தி
இன்றதனைக் காணோமே நோகுதடி என்னுள்ளம்
இன்றெனக் கில்லையோ "இச்"
02-10-2016
ஒவ்வொரு பொண்ணுங்களும்
அழகுதான்
அதை
ஏற்கனும்
எல்லாரோட
மனசும்
தான்
நான்
ரசிச்ச
என்
கிராமத்து
அத்த மக.......
மஞ்ச பூசிக் குளிக்கையில
அந்த
மஞ்சல செத்த நேரம்
மாறிட தோனும்
மருதாணி அரச்சி நீ பூசிருக்க
உன்ன விட
செவந்திருக்கு மருதாணி
மருதாணியை விட
மணக்குதடி
உன்
மேனி
மழைச் சாரல் அடிக்குதடி
மண் வாசம் வீசுதடி
குச்சி வீட்டுக் குள்ள
நீ
வச்ச
கருவாட்டு
கொழம்புக்கு
என்
தேகமெல்லாம்
ஊருதடி
கண்ணுக்கு
மைய
போட்டு
அந்த
பவர
கொஞ்சம்
ஏத்துர
கண்ண
பாக்குரவன
பார்வையால
கொள்ளுர
தண்ணிக் குடம்
தூக்கிட்டு
நடக்குரியேடி
நல்ல
நாட்டியமும்
இடையில்
நடக்குதடி
வெண்மேகத்தில்! பிரம்மன்...
பதித்த முத்து எழுத்துக்கள்!
வளமை கொழிந்த ...
மகசூலேன!
ஆர்ப்பரித்துக் கொட்டும்...
கருப்பு அருவித்துளிகளான...
கார்மேக கூந்தல் அழகு!
ஆகத்தில் பூத்து...
அழகாக்கும் ஜவ்வந்திகள்!
போல, கூந்தலில்...
மணம்வீசும்
மல்லிகைப்பூக்கள்...
மரண அழகு!
பறந்து விரிந்த
ஆழியில்!
சில்லு சுழியாய்!
நெற்றியில் பொட்டழகு!
துணுக்கு அலையாய்...
நெற்றியில் வீற்றிருக்கும்...
திருநீர் தீரா அழகு!
மயில்த்தோகையின்
தொகுப்பில், குயிலின்...
சாயல் கருப்பை!
தோரணையாய்...
வகுத்த இருபுருவம்
அழகு!
இறகை விரித்தாடும்!
பட்டுப்பூச்சியாய்!
இமை திறக்கும்...
தோரணை! அழகு!
மயில்
நெற்றியில் சந்தனமிட்டு
தேக நிறத்துடன் போட்டியிடுகிறவள்
திருநீறும் சந்தனமும் கலந்த
தமிழின் நிறத்தவள்
சந்தனம் நிச்சயம் தோற்றே இருக்கும்
உதட்டுச் சாயமில்லாது
கள்ளம் கபடமற்ற சிரிப்பு சூழலால்
சிக்காத மனமுண்டோ
சிதைந்துத் தான் போனேன்
அள்ளி முடிக்காத கேசம்
காற்றில் கலைந்தோடி அது
நம்மில் இழைந்தோடி இருப்பது
பெரும் மோசம்
உயரமான தேகம் தான்
கொடியில் மலர்ந்த மலர்களாய்
அவள் தாவணிக்கு வெளியே தாண்டாது
நம் கண்களை விட்டும் அகலாது
உரலிடையை தாங்கும் மெலிந்த கால்கள்
அவளிடையே இதுதான் அழகோ
இன்னும் தான் இருக்கோ
சொல்லுங்களேன் என் கவிதோழர்களே!!!
அணு விஞ்ஞானியே - எங்கள்
அணுக்களில் நிறைந்திருக்கும் விந்தையே
பேராற்றல் கொண்ட பெரியோரே
பேரறிஞர் எனும் பட்டத்திற்கு மேலோரே!
ஏற்றமிகு வாழ்வு நீர் கண்டாலும்
எளிய வாழ்க்கையில் இன்புற்றவரே
ஏவுகணை மனிதனானாலும்
எட்டு திக்கும் தமிழை பரப்பி
பாரதியின் கனவை நனவாகியவரே
தொலைநோக்கு பார்வையால் தன்னை தொலைத்தவரே- நீர்
தொடாத துறைகள் இல்லை- உன் மேல்
படாத பார்வைகளும் இல்லை- இருந்தும்
தாய் நாட்டிற்கே தன்னை அர்பநித்தவரே!
அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் தலைவரே
ஆசிரியர்களுக்கெல்லாம் குருவே!
மதம் பார்க்காத மாமனிதமே
மாமிசம் துறந்த முரணே!
எத்தனை பேர் உம் ஆன்மா
சாந்தியடைய வேண்டினாலும்- அது