கிராமத்து அத்த மக
ஒவ்வொரு பொண்ணுங்களும்
அழகுதான்
அதை
ஏற்கனும்
எல்லாரோட
மனசும்
தான்
நான்
ரசிச்ச
என்
கிராமத்து
அத்த மக.......
மஞ்ச பூசிக் குளிக்கையில
அந்த
மஞ்சல செத்த நேரம்
மாறிட தோனும்
மருதாணி அரச்சி நீ பூசிருக்க
உன்ன விட
செவந்திருக்கு மருதாணி
மருதாணியை விட
மணக்குதடி
உன்
மேனி
மழைச் சாரல் அடிக்குதடி
மண் வாசம் வீசுதடி
குச்சி வீட்டுக் குள்ள
நீ
வச்ச
கருவாட்டு
கொழம்புக்கு
என்
தேகமெல்லாம்
ஊருதடி
கண்ணுக்கு
மைய
போட்டு
அந்த
பவர
கொஞ்சம்
ஏத்துர
கண்ண
பாக்குரவன
பார்வையால
கொள்ளுர
தண்ணிக் குடம்
தூக்கிட்டு
நடக்குரியேடி
நல்ல
நாட்டியமும்
இடையில்
நடக்குதடி
தலை
கூந்தலை
தான்
பாக்கையில
அதுல
புதைஞ்சிருக்க
தோனுதடி
கூந்தல் மனமும்
என்
மனசும்
தான்
இனைஞ்சதடி
பொட்ட வெளி
பொட்டலில
புள்ள
நடந்து
நீயும்
போகையில
உன் நிழல்
தரையில்
விழுந்ததடி
அதை
தீண்ட
தென்றலும்
தெம்மாங்கு
பாடுதடி
கெண்ட காலு
கொழுசு
சத்தம்
அதை
ஒழிப்பதிவு
செஞ்சா
போதும்
பல
இசைக் காவியம்
தோற்குமடி
உன் முக்குத்தி ஒளியிருக்கு
புள்ள
வட்ட நிழாவும்
இரவில் எதற்கு
ஸ்டிகர் பொட்டுக்கு
கிடைச்ச
வரமா
இது
நெத்தியில
ஒட்டியிருக்கு
நல்லா
நச்சுனு தான்
பொருந்தியிருக்கு
தினமும்
உன்ன
ரசிக்கிரேனடி
உன்
தரிசனத்திற்கு
தவம்
இருக்கேனடி
காத்திருக்கேன்
உன்
கைப்பிடிக்க
காலமெல்லாம்
உன்னை
கட்டியனைக்க.....
பதில்
சொல்லிட்டு
போடி
புள்ள...
பரிசம்
போட
வாரேன்
புள்ள......