காதலும் ரோஜாவும்

காதலும் ரோஜாவை போல தான்

பறிக்க ஆசை வரும்

முயன்றால் குத்தி விடும்

ஆனால் அந்த வலியும் சுகமானதுதான் !!!

எழுதியவர் : (16-Aug-16, 3:36 pm)
பார்வை : 82

மேலே