பல விகற்ப இன்னிசை வெண்பா கண்விழித்து காலையிலே கைபேசி பார்க்கையிலே
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கண்விழித்து காலையிலே கைபேசி பார்க்கையிலே
புன்னகைக்கும் அன்போடு நீயிடும்கு றுஞ்செய்தி
இன்றதனைக் காணோமே நோகுதடி என்னுள்ளம்
இன்றெனக் கில்லையோ "இச்"
02-10-2016