காதல்

மனதில் மகிழ்ச்சியுடன் வரும் வலிதான் காதல் . முகத்தில் சிரிப்புடன் வரும் சோகம்தான் காதல் . வாழ்வில் இன்பமுடன் வரும் துன்பம்தான் காதல் . - ஏ. தமிழ் செல்வன் .

எழுதியவர் : தமிழ் செல்வன்.ஏ (2-Oct-16, 3:41 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
பார்வை : 261

மேலே