தமிழ் செல்வன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ் செல்வன் |
இடம் | : kolakkaravadi |
பிறந்த தேதி | : 05-Apr-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 1005 |
புள்ளி | : 36 |
Tamil செல்வன்.ஏ 2nd b.com (ca .
உன் வாழ்வில் சந்தோசம் வேண்டும் என்றால் உன்னை நேசி !!! உன் வாழ்க்கையே சந்தோசமாக வேண்டும் என்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாய் நேசி!!!!!
உன் உதடுகளை கேட்டேன்
காதலிக்கிறாயா? பதில் இல்லை....
உன் கைகளை கேட்டேன் என் கரம் பிடிப்பாயா என..பதில் இல்லை....
உன் கால்களை கேட்டேன் என்னுடன் வருவாயா என..பதில் இல்லை…..
உன் காதுகளை கேட்டேன் என் குரல் கேட்பாயா என ...பதில் இல்லை...
உன் கண்களை கேட்டேன் என்னை பார்ப்பாயா என...பதில் வந்தது உன்னை மட்டுமே பார்க்கிறேன் என்று
மாயம் செய்தாய் காயமானேன் உடம்பில் இல்லை மனதில்.....
கண்ணீா்த் துளியை
வெற்றுத் திரவம் என்று
தீா்மானித்து விட முடியவில்லை......
ஒரு கண்ணீா்த் துளியை
அளந்து பாா்த்தேன்
பிரபஞ்சத்தை விடப்
பொியதாக இருந்தது
பிளந்து பாா்த்தேன்
பூகம்பத்தை விட
பேரதிா்வாக இருந்தது
நிறுத்துப் பாா்த்தேன்
பேரண்டத்தைவிடவும்
எடைகூடியதாகவே இருந்தது
உடைத்துப் பாா்த்தேன்
உள்ளே உயிா் இருந்தது
நுகா்ந்து பாா்த்தேன்
அடிமை வாசனை இருந்தது
சுவைத்துப் பாா்த்தேன்
அமிலத்தின் அவஸ்தை இருந்தது
உற்றுப் பாா்த்தேன்
உருகும் மெழுகுவா்த்தியின்
மென்மை இருந்தது
தீண்டிப் பாா்த்தேன்
கொந்தளிக்கும் எாிமலைக்
குழம்பின் குமிழ்கள் இருந்தன
ஒளியுடனும் அனலுடனும் .......
வெற்றுத் தி
சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளில் தமிழ் எழுந்து முழங்க வேண்டும்
என்றனர் சான்றோர்
தமிழகத்தில் தமிழை பேச வேண்டும்
ஆங்கிலத்தின் அடிமை தனம் ஒழியவேண்டும்
தமிழின் தரம் உயர வேண்டும்
சரித்திரத்தில் தமிழன் பெயர் இருக்க வேண்டும்
தாழ்த்தப்பட்டவர்களின் நிலை உயரவேண்டும்
சாதிகள் முற்றிலும் ஒழிய வேண்டும்
சமயகட்டுப்பாடுகள் நீங்க வேண்டும்
சமரச உணர்வு தோன்ற வேண்டும்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர் உண்டு
இதை கண்டு அஞ்சிய சில நாடுகளும் உண்டு
தங்கத்தின் தரம் குறைந்தாலும்
தமிழின் தரம் குறையாது
தண்ணீர் உள்ளவரை தாமரை வளர்வது போல
தமிழன் உள்ளவரை தமிழும் வளரும
தாயென்றல் தாலாட்டு
தமிழென்றால் நிப்பாட்டு
ஆங்கிலத்தில் சீன போட்டு
தமிழை அழிப்பதேன் திட்டம் போட்டு
தமிழுக்கு இணையும் இல்லை
தரத்திலும் தமிழ் குறைவில்லை
தயக்கம் ஏன்?
தமிழை பேசுவதில்லை
தமிழ் நிரந்தரமானது அழிவதில்லை
தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு மரணம் இல்லை
முகத்தை பார்க்கும் முன்பே பாசத்தை காட்டினாள் அம்மா !!!
பாலோடு பாசத்தை ஊட்டி
பட்டினி கிடந்தது பசிபோக்கி !
பட்டணம் அனுப்பி படிப்பளித்த தாய்
பாவம் செய்தாலோ !!!
தத்தளிக்கும் தண்ணீரில் தாமரை சிக்கியது!!
தவமிருந்து பெற்றவன்
கண்ணீரில் தள்ளினான்
கணவன் எனும் கையாளாய் மாறி
கை நீட்டினான் !!
அன்பு காட்டியதால் அழுகை மிச்சமா
பாசம் காட்டியதால் பாவம் செய்தேனா!!!
கொண்டவள் சொல் கேட்டு
என் குமரன் மாமியாருக்கு விருந்தளிக்க !!
தாயோ வாசலில் வந்துநிற்க
உள்ளே அழைக்க வார்த்தை திக்க
நாய் போல காத்திருக்க
பேய் போல பேசயிலே
ஆறுதல் கூற கூட நாதியில்லை
பட்டினி கிடந்து படிப்பளித்த
யார் உழவன் ?
காவேரி நீரை கையேந்தி நிற்கிறானே அவனா உழவன் !!!!
காத்து மழை என பாராமல்
செந்நீரை சிந்தி உழைக்கிறானே
அவன் உழவனா?
ஊருக்கு உணவளித்து
தான் உன்ன முடியாமல்
பசியில் கிடப்பவன் உழவனா ????
பேறுக்காக உழைக்காமல்
நாம் உண்ணும் சோறுக்காக
உழைப்பவன் உழவனா ??
ஊருக்கு உழைத்தாலும் அவன்
சோர்வுக்குக்கு காரணம் என்ன ?
உப்பில்லா உணவும்
உழைப்பில்லா மனமும் ஒன்று !
உழைப்பு இருக்கும் ஆண்டுமுழுதும்
உப்புகூட இருக்காது அவன் உண்டு மகிழ !!!!
தப்பு கூட செய்வதில்லை
தான் மண்ணுக்காக !!
தன் விளைச்சலால் பெற்ற பணத்தை கொண்டு ஓர் செப்புகூட வாங்கமுடியவில்லை தன் பெண்ணுக்காக
அன்புள்ள அம்மா உன் ஆட்சிக்கு இனி மாற்றமில்லை உன் நற்செயலுக்கு சாட்சியும் கணக்கில்லை !!
உனக்கு வகுத்தது இரட்டை இலை நீ தமிழகம் பெற்றெடுத்த பெண் பிள்ளை !!
உன் பாசத்திற்கு இணையில்லை உன்னால் பசி என்ற வார்த்தையே இல்லை !!!
வந்தாரை வாழ வைப்பது தமிழ் நாடு வளர்வோரை ஊக்குவிப்பது உன் செயல்பாடு
பூத்திருந்தது மல்லி மாலைக்காக காத்திருந்தது புரட்சித்தலைவி உன் பெயருக்காக
நீ சொல்வதில்லை எதையும் பேறுக்காக எத்தனை நல் திட்டம் வகுத்தாய் எம் ஊருக்காக
பகைமை மறக்க பசுமை திட்டம் !
சாதி மறக்க சமத்துவபுரம் !
உயிர் வாழ நீரும் !
பசி ஆற சோறும் !
படிப்பிறப்பிக்கு சமசீரும் !
பகுத்தளித்த தா
இயந்திர உலகில் இயற்கைக்கு என்ன வேலை இனி ஒரு நாளும் தேவையில்லை அதன் சேவை!! இறைவனால் படைக்கப்பட்டது இயற்கை !!
இயற்கையை அழிக்க படைக்கப்பட்டது இயந்திரம் !!
இயற்கையை அழிக்க காரணம் என்ன ? நான் தரும் வேகம் உன்னால் பல சோகம் !!
இறைக்கும் நேரத்தில் நீர் இல்லை ! அறுக்கும் நேரத்தில் மழை தொல்லை !
கதிர்விடும் நேரத்தில் கதிரவன் தொல்லை !!
கருக்கானது எங்கள் பூச்சோலை !! வெறுப்பானது காலை மாலை ! இயற்கையால் வந்தது இடைவேளை ! கல்வி கற்க நேரமில்லை கண்ணீர் இன்றி ஓர் நாளுமில்லை !!
300 கூலிக்கு முப்பொழுதும் உழைத்தாலும் மூன்று வேலை சோற்றுக்கு போதவில்லை ,!! முதலாளி நாங்கள் ஏமாளி ஆனோம் !! இ
இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?