பதில் இல்லை

உன் உதடுகளை கேட்டேன்
காதலிக்கிறாயா? பதில் இல்லை....
உன் கைகளை கேட்டேன் என் கரம் பிடிப்பாயா என..பதில் இல்லை....
உன் கால்களை கேட்டேன் என்னுடன் வருவாயா என..பதில் இல்லை…..
உன் காதுகளை கேட்டேன் என் குரல் கேட்பாயா என ...பதில் இல்லை...
உன் கண்களை கேட்டேன் என்னை பார்ப்பாயா என...பதில் வந்தது உன்னை மட்டுமே பார்க்கிறேன் என்று
மாயம் செய்தாய் காயமானேன் உடம்பில் இல்லை மனதில்.....

எழுதியவர் : தமிழ் கலை (30-Aug-17, 12:34 pm)
பார்வை : 238

மேலே