காதல் வேட்டை
வனாந்திரத்தில் ஓடிய புள்ளி மானை பிடிப்பதற்காக,
என்னவள் மானாகவே மாறி துரத்தி பிடித்தாள்..
நானோ வேடனாக மாறி,
இரண்டு புள்ளி மான்களையும் தனதாக்கி கொண்டேன்..