மனைவியதிகாரம் 1

நான் எத்தனை பிரியங்களை தேனீர் கோப்பையோடு கலந்து கொடுத்தாலும்,
நீ திருப்பி கொடுக்கும் ஒவ்வொரு தேநீரற்ற கோப்பையிலும்,
உன் மொத்த பிரியங்களும் மிகைத்து நிரம்பி வழிகின்றதே..

#மனைவியதிகாரம்

எழுதியவர் : சையது சேக் (30-Aug-17, 12:48 pm)
பார்வை : 123

மேலே