வழக்கு விசாரனை
நீதிபதி : எதற்கு இவர் மேல் வழக்கு போட்டீங்க...
ஓட்டு போட்டவர் : இவர் கொடுத்த வாக்கை காப்பாதிக்கல
நீதிபதி : எதுக்காக வாக்கு கொடுத்தாரு ? நீங்க போட்ட ஓட்டுக்கா ? இல்ல வேற எதுக்கு ?
ஓட்டு போட்டவர் : அமா .போட்ட ஓட்டுக்கு தான் !
நீதிபதி மக்கள் பிரதிநிதியை பார்த்து : என்ன சொல்ல வரீங்க...
மக்கள் பிரதிநிதி : வாக்கு கொடுத்தது உண்ம தான் ! அதொடு தேர்தலுக்கு முன்ன நான் சொன்னெ
புண்ணிய கோடிக்கு கடம பட்ட நான் முதெல்ல அவருக்கு கொடுத்த வாக்குருதிய
செஞ்சிட்டு அப்பரம் ரோடு போடரன்னு ...அப்போ ஒத்துக்கிட்டு இப்பொ வம்பு
பன்னா நா என்ன பண்ன முடியும்....
ஓட்டு போட்டவர் : அப்படி சொன்னாரு தான்...கடமை பட்டிரிக்காருன்னு ...ஆனா கடன் பட்டு பதவிக்கு
வந்து கடன அடைக்கிறத இப்ப தான் சொல்ல ராரு !