அழிவு
தாயென்றல் தாலாட்டு
தமிழென்றால் நிப்பாட்டு
ஆங்கிலத்தில் சீன போட்டு
தமிழை அழிப்பதேன் திட்டம் போட்டு
தமிழுக்கு இணையும் இல்லை
தரத்திலும் தமிழ் குறைவில்லை
தயக்கம் ஏன்?
தமிழை பேசுவதில்லை
தமிழ் நிரந்தரமானது அழிவதில்லை
தமிழன் இருக்கும் வரை தமிழுக்கு மரணம் இல்லை